பக்கம்:முன்னும் பின்னும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் - 23

நாகரீகக் கலியுகமே - இந்த

நாளிலெ மக்குக்கல்வி வேணுமம்மா. கற்றறியாப் பெண்கள்பாடு - படித்த

கணவன்கை தொட்டவுடன் வரும்கேடு! சொல்லமுடி யாதுதாயே - இங்க்லீஷ்

துரைத்தன இந்தியாவில் பழுத்தவராம் வைதீகக் கிழவர்களாம் - அவர்கள்

வாய்பேச்சி லேமயங்கும் தாய்தந்தைக்கு பெண்கள்கட் டாயப்படிப்பு - வேண்டுமென்று

பிட்டிஷன் கொடுத்து சட்டங் கட்டவாயம்மா. பிரம்மபுரி மகராணி.

- ச.சு.சங்கரலிங்கக்கவிராயர்

நூல் : மாணவர் கீதமஞ்சரி (1926), பாடல் : 27, பக்கம் : 32, 33.

தேவாதி தேவர்களும் காண முடியாத திருடன் எனைப்போலுண்டா

  • பெரும்-முரடன் எனைப்போலுண்டா

உண்டா, உண்டா, ஆ ... ஆ. ...

ஏரோப்ளான் போலாகாயம் ஏறிப்பறந்தேனே - பல ஏறிப் பறந்தேனே போரட்டத்தில் ஈடில்லையெனப் புகழும் சிறந்தேனே என் இழுவை மோட்டார் வேகம் முன்னிழுக்காதே - என் சாமி முன்னிழுக்காதே - அந்த மன்னன் சாண்டோ ராமமூர்த்தி மகிமை தப்பாதே - புவியில் மகிமை தப்பாதே - புவியில்

மகிமை தப்பாதே!

படம் : அதிரூப அமராவதி (1935), பாடலாசிரியர் : எஸ்.எஸ்.சங்கரலிங்க கவிராயர்

崇 கல்யாணம் வந்திருக்கு கண்மணி அமராவதி கண்மணி அமராவதி பெண்மணி மைத்துனாரதி (கல்) பாக்கு கொடுத்தாச்சுதடி பந்தலது போட்டதடி நோக்கும்விழி, எலக்டிரிக்லைட்டு நூறு நாளா எரியுதடி (கல்)