பக்கம்:முன்னும் பின்னும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 - முன்னும் பின்னும்

படம் : லேவா ஸ்தனம் (1938), பாடலாசிரியர் : பாபநாசம் சிவன் - பாபநாசம் ராஜகோபாலய்யர், பாடியவர் : எம். எஸ். சுப்பு லட்சு மி , இசை : மோதிபாபு.

உள்ளது போதுமென்ற சாந்தம் வேண்டும் உத்தமருடன் மெய்யுறவு வேண்டும் உண்மை வேண்டும் நெஞ்சில் தண்மை வேண்டும் உயர்ந்த மெய்ஞ்ஞான அருள் திண்மை வேண்டும் படம் : தேச முன்னேற்றம் (1938), பாடலாசிரியர் : பாபநாசம் சிவன், பாடியவர் : மாதிரிமங்கலம் நடேசய்யர்.

姿

பிச்சைக்காரன் : இனிமேல் ஒன்றாய் நாமும் வாழுவோமே

வாழுவோமே நாமும் வாழுவோமே (இனி) எங்கும் அபிமானம் ஓங்கும் தொழில் ஊக்கம் மங்காத நீதியும் பொங்கியும் ஓட பந்தம் எல்லாம் போக்கியே பழமையாம் (புதுமையாம்)

(இனி) இந்தியாவில் தீண்டாமை இல்லை என்றே (இனி) படம் : தேச முன்னேற்றம் (1938), பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்.

பந்த மகன்று நம்திருநாடு உய்ந்திட வேண்டாமோ அதிர்ந்தொலித்தல் கேளாய் - சங்கம் ஆர்த்திடு முரசம் கேள் - எங்கும் ஆர்த்திடு முரசம் கேள். அடிமை வாழ்வில் ஆசையேனோ விடுதலை பெற எழுவாய்.

படம் : தியாகபூமி (1939)

வேதாந் தச் சோம்பேறி! வினையறியாச் சோம்பேறியல்லவோ வேதாந்தங் குடைவான் மனைவியைக் காக்க வழியறியாதவன் சன்யாசம் கொள்வான்

படம் : ரீ சங்கராச்சாரியார் (1939)