பக்கம்:முன்னும் பின்னும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் - 49

அரன்மெய்ப் பாதி கொண்டான் பேச வாயுண்டோ?

படம் : அம்பிகாபதி (1937), பாடலாசிரியர் : பாபநாசம் சிவன், பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்.

தீண்டக் கூடாதோ - ஸாமி - தொடக் கூடாதோ ஒட்டிக் கொள்ளுமோ - சைவம் - பட்டுப் போகுமோ? உடலுக்குள் உயிர் ஒளிந்திருக்குது உமக்கும் எமக்கும் ஒன்றுதானே பிறக்கு முன்னுமில்லை - சுட்டு - எரித்த பின்னுமில்லை இடைநடுவிலே தீண்டாமை எப்படி வந்து புகுந்து கொண்டது? வீட்டுக் குள்ளற நாயைக்கூட சீராட்டி வளர்க்கிறீங்க நாட்டுக் குள்ளற வரக்கூடாதுன்னு எங்களை விரட்டியடிக்கிறீங்க

படம் : ஜகத்குரு பூரீ சங்கராச்சாரியார் (1939), பாடலாசிரியர் :பாபநாசம் சிவன், நடிப்பு : வி.என். சுந்தரம், பிரேமாவதி

崇 தென்றல் வீசிடும் இன்ப மாலை ஜீவ ராசிகள் மகிழும் சோலை

படம் : மீரா (1957), பாடலாசிரியர் : பாபநாசம் சிவன், பாடியவர்கள் : எம்.எஸ். சுப்புலட்சுமி, சித்துனர் வி. நாகையா, இசை : எஸ்.வி. வெங்கட்ராமன். -

இராகம் - மாண்டு தாளம் - ஆதி

சந்திர சூரியர் போம்கதி மாறினும்

வீழினும் நமக்கென்ன இந்த இன்பமே சொந்தமானால்

வானுலகும் வேண்டாம்

படம் : அம்பிகாபதி (1937), பாடலாசிரியர் : பாபநாசம் சிவன், பாடியவர்கள் : எம்.கே. தியாகராஜ பாகவதர், எம்.ஆர். சந்தானலட்சுமி

ஆதவன் உதித்தான் விரைவினில் விழித்தே

எழுங்கள் மாந்தர்களே. படம் : அம்பிகாபதி (1937), பாடலாசிரியர் : பாபநாசம் சிவன், பாடியவர் : பி. ஜி. வாசுதேவன், இசை : கே.வி.நாயுடு, டி.கே. ஜானகிராம், கே.சி. ராஜமய்யர்.

மு - 4 崇