பக்கம்:முன்னும் பின்னும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 - முன்னும் பின்னும்

படம் : சபாபதி (1941), பாடலாசிரியர் : டி.கே. சுந்தர வாத்தியார், இசை : ஸரஸ்வதி ஸ்டோர்ஸ் ஆர்கெஸ்ட்ரா குழு.

பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி

வாலெயி றுறிய நீர். (திருக்குறள் 1.12) ராகம் - காபி - தாளம் - ஆதி

காதலே அமுதாவைப் போலொரு

பூவையை காண்பதளிதே

மதன மோகனாங்கி அவள்

பவள வாயூரல் தேனாகும்

படம் : பூரீ லஷ்மி விஜயம் (1947), பாடலாசிரியர் : சுந்தர வாத்தியார், பாடியவர் : பி.எஸ். கோவிந்தன், மாதுரி. இசை : ஜி. ராமநாதன்

亲 குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர். குறள் - (66) ராகம் - ஆபோரி தாளம் - ஆதி

அமுதமாய் மகவு தானில்லை யெனில் வாழ்வினிலே சுகமேது சொலாய் யாழும் குழலிசையும் நாடுமோ மதலைகள் வாய்மொழி யாடிடும் போது

படம் : பூநீலஷ்மி விஜயம் (1947), பாடலாசிரியர் : சுந்தர வாத்தியார், பாடியவர் : எம்.எம்.ராதாபாய், இசை : ஜி. ராமநாதன்.

குறவன் குறத்தி ஆஹா பாரதப் ப்யாரா - மெட்டு

ஆயோ பாசி, மணி ஊசி வாங்கிப்

பாருமவ ராசி காசுக்கு நாலு துட்டுக்கு எட்டு

காடைக் கெளதாரி முட்டே குள்ளநரிக் கொம்பு ஜவ்வாது கொட்டே கள்ளக் கருமருந்து பட்டே எல்லாம் உண்டம்மே எங்ககிட்டே ஏதும் இல்லையம்மே திருட்டே படம் : ஆனந்த ஆஸ்ரமம் (1939), பாடலாசிரியர் : டி.பி. வேலாயுதசாமி பாவலர், பாடியவர் : கே.எஸ். ஆதிலட்சுமி.