பக்கம்:முன்னும் பின்னும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படம் :

முன்னும் பின்னும் - 65

சாமக்கோழி கூவயிலே முழிக்கனும் - குளிச்சி சாணம் தெளிச்சி கோலம் போட்டு சமையல் வேலை துவக்கணும். கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே 一岛 காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே - இந்த அண்ணேன் சொல்லும் அமுதவார்த்தை தள்ளாதே - நம்ம அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே.

பானை பிடித்தவள் பாக்கியசாலி (1958), பாடலாசிரியர்

டி.கே. சுந்தரவாத்தியார், இசையமைப்பாளர் : ராஜேஸ்வர ராவ்.

இராகமாலிகை தாளம் - ஆதி

கம்பர் (பைரவி) ஞான சந்திரப்ரபை ரவி போலெளிரச் சந்நி தானங்களானந்தங் கொண்டேன் (ஞான).

தானவன் வேதங்களைச் சாகரத் தேயொளிக்க மீனுருக் கொண்டதனை மீட்கவந் தாய்களிக்க (ஞான)

(தோடி)

வானவர் முன்வந் தோடி மந்தரகி ரிசுமந்த கூனமு துகுடைய கூர்மாவதாரம் கொண்டாய்

(வசந்தா) பந்தெனச் சூரன்கொண்டிப் பாருல கைவசந்தான் பந்தனஞ் செய்தானென்று பறித்தவ ராகுரூபா

(கானடா) ஒடுங்கா னடாதசெய லுறுத்துமி ரண்யன்தனை நடுங்கிம டியச்செய்த நரசிம்ம வதாரனே

(தன்யாசி) மூவடி தான்யாசித்து மூவுல களந்தொரு சேவடி யால்மா பலிசிரமிதித் தவாமனா

(சுருட்டி) அரச குலத்தினர்கள் அதிகரிப் பைச்சுருட்டி முரச றைந்திடநின்று முனிந்தப ரசுராமா