பக்கம்:முன் பனிக் காலம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 நாடகத் தமிழ் 1. தமிழினைப் பழ்ங்காலந்தொட்டு மூவகைப்படுத்தி உரைப்பதுண்டு. அமூவகைகளில் நாடகம் என்பது ஒன்று. மற் ற வை இயற்றமிழும் இசைத் தமிழுமாம். இயலும் இசையுஞ் சேர்ந்து கதையைத் தழுவி வருங் கூத்தே நாடகம் எனப்பட்டது. நாடகத் திற்கு இன்றியமையர்த்து அவிநயம். எடுத்துக் கொள்ளும் பாத்திரத்திற்கு ஏற்ற உணர்ச்சியுள்ள நடிப்பே நாடகத்தின் உயிர் நிலை. நடிக்கின்றவர் தம்மை மற்ந்து, தாம் தாங்கி நிற்கும் வேடவுருவ்ை மனத்திற்கொண்டு, அதற்கு ஏற்றவாறு, தம்மைத் திரித்துக்கொண்டு..நடித்தால்ன்றி, நாடகம், நழ்ம்ான்து என்ப்படாது. இதன். உண்மைத்து நாடகத்தால் உன்னடியர் போல் நடித்து நான். நடுவ்ே, வீட்கத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும், விரைகின்றேன்’ என்று மாணிக்கவாச்கர் கிறியத்ரிலும் அறியலும், இங்கே கருதப்படுவது நாடகத்திற்குத் தக்க பொய்யான மெய்ப்பாடு என்பது. - இம்மெய்ப்பாட்டோடு முற்காலத்தில் நடிக்கப் பட்ட நாடகங்கள் பல ஆதல் வேண்டும். வெறும் விறலொடு அவை ஒரு காலத்து நடிக்கப்பட்டன போலும்! அவற்றின் அறிகுறியாக இன்றும் மலை யாள நாட்டுக் கதகளி’ இருக்கிறது. நடிப்பு விளங் காத சில இடங்களிற் சொற்களுஞ் சேர்க்கப்பட்டன