பக்கம்:முன் பனிக் காலம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத் தமிழ் - 95 போலும்! அச்சொற்கள் பாக்களின் பகுதிகளாய் இருந்தமையும் அறியப்படும். பண்டைக்காலத்தே தமிழ்நாட்டில் தோன்றிய நாடகங்களையொட்டிப் பிறகு நூல்க்ள் எழுதப்ப்ட் டிருக்க வேண்டும். அத்தகைய துர்ல்கள் இப்போது நமக்குக் கிடைத்தில. ஆனால், முற்றுவல், சயந்தம், குணநூல், ச்ெயிற்றியம், மதிவாணர்நாடகத் தமிழ் நூல், கூத்த நூல் என்ற பெயரோடு பல நூல்க்ள் அக்காலத்து வழங்கின என்பது மாத்திரம் அறியப் படுகிறது. ஆயினும், அந்த நூல்க்ள் எல்லாம் பாது காக்கப்ப்ட்ாமல் அழிந்து போயின. இப்போது கைவரப்பெற்றுள்ள இலக்கிப்த்ளிற் சிலப்பதிகாரம் என்பதே முவத்ை தமிழ் த்ன் iற் கொண்டது. ஆதனுள், ஆத்திர், 兽次 டுத்த்துக்கிள் திேர்டு

, :

குரவை ஆடுவோம் என்கிற்ாள் பிற்கு, ஸ்ப்ெ கூடிக் குரவைக் கூத்து ஆடியதாக * . அறிகிறோம். அவருள் இரண்டு பேர் ஆண்ஹேட்ம் போட்டுக் கொண்டார்கள். ஒருத்தி கண்ணன்ாக நடித்தாள். மற்றொருத்தி பலராமன்ாக நடித்தாள். வேறொருத்தி பின்னைப் பிராட்டியென வேடம் பூண்டாள். நான்கு பேர் பிறர் மகளிராகவே உடன் நடித்தார்கள். இங்ங்ணம் நடிப்போம் என்று கூறிய செய்தியைப் பி ன் வ ரு ம் பகுதியிற்காணலாம்: - ஆயர்