பக்கம்:முன் பனிக் காலம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3S நாடகத் தமிழ் 'பாடல் ஒர்ந்தும் நாடகம் நயந்தும் வெண்ணி லவின் பயன் துய்த்தும் கண் அடைஇய. கடைக்கங்குல்' இங்கனம் நடிக்கப்பட்ட நாடகங்கள் பெரும்பாலும் இரவு பதினைந்து நாழிகைக்குள் முடிவடைந்துவிடும் என்று அறிகிறோம். அக்காலத்து மதுரை மாநகரின் நிலையை வருணிக்கின்றி மாங்குடி மருதனார்.என்னும் புலவர், திருவிழாக்களில் கூத்து ஆடி முடித்த வயிரியர் துயில் கொள்ளும் நள்ளிரவைப்பற்றிக் கூறுகின்றவர். 'விழவின் ஆடும் வயிரியர் மடியப் பானாட் கொண்ட கங்குல்': என்று சொன்னார். நாடகம் பார்ப்பது.பொது வழக்கமாய் இருந்த தால்தான், நாடகத்திற். கையாளப்படுங்து கருவிகள் பழந்தமிழ் நூல்களில் உவமைய்ரிகல்உரைக்கப்பட் டுள்ளன. உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர் ஓர் உப்பு வண்டியைப்iற்றிக்" கீறுங்க்ால் அவ் வண்டியின் முன்புறத்தில் வைத்துள்ள் ஊறுகாப்ப் பானைய்ைப்பற்றிச் சொல்கிற்ார். அந்த மிடாவை சுற்றிக் கயிறு போட்டு இழுத்து வண்டிப்ேர்டு கட்டி யிருக்கிறார்க்ள். அப்படிக் கட்டப்பட்டிருக்கிற மிடா விற்கு உவமையாக, நாடகம் ஆடும் இடத்திற்குக் கொண்டுவரப்படும் வாரினாலே கட்டப்பட்டுள்ள மத்த ளத்தைக் கூறுகிறார்.

  • நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த

விசிவிங்கு இன்ன டங் சடுப்பக் கயிறுபிணித்துக் காடி வைத்த கலனுடை மூக்கு ”