பக்கம்:முன் பனிக் காலம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

烹}爱 ங்ாடகத் தமிழ் நயத்தோடு இக்கூத்து நின்றதுண்டு. அக் கூத்துக் களை மெய்க்கூத்து’ என்றனர். உடம்பைப் பலவகை பில் வளைக்கின்ற அளவிலும், உணர்ச்சிகளுக்கு எற்ப மெய்ப்பாடு தோன்றும்படி நடிக்கின்ற அளவிலும் இக்கூத்துக்கள் இருந்தன. இடைக்காலத்தில் அவி நயத்தோடு பாட்டொலியும் கூடிற்று சில உரையாடல் களும் சேர்ந்தன. ஆனால், இந்த உரையாடல்கள் இடத்திற்கு ஏற்றவாறு நடிப்போரினாலேயே சேர்க் கப்பட்டு வந்தன. நாடக ஆசிரியரே உரைநடிையில் எழுதி,நாடகஞ் தளை நடிக்க வைத்தது, இத்தாத்தில்தான்,தொடக் கம். அருண்ாச்லக் கவிராய்ர் இயற்றிய இராம்ந்ாட்கம்", அசோமுகி நாடகம் என்பனவும், இராமச்சீந்திர் கவி ....! - "...לשאאא من : و --- . . . . o. * or roo ராபர் இயற்றிய பார்த விலாசம்','சகுந்தல்ை விலர்ச்ம்' என்பனவும், கோபாலகிருஷ்ண பாரதியர்' - . இயற்ப்கை நாயனார் நாட்க'மும் கீர்த்தின்ங்க்ளாகவும் செய்யுளாக்வும் அண்மந்திருத்தில் இEைக்காலத்தில் நாடகங்கள் பாட்டு வடிவில் எழுதிப்ப்ட்ன் என் பதைக் காட்டுவதற்குப் போதுமான் சான்து. அக் காலத்தில் நாடகங்கள் எழுதியவருள் :தலைசிறந்தவர் கள் மனோன்மணியம் இயற்றிய பி. சுந்தரம்பிள்ளை யவர்கள், வீல நாடகம்’, ‘சத்தியவதி” முதலிய நாட கங்கள் எழுதிய தி. இலக்குமணப் பிள்ளை பவர்கள், ருபாவதி','கலாவதி முதலியவற்றை எழுதிய வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரவர்கள், லீலா வதி சுலோசனா முதலியன எழுதிப் பி. சம்பந்த முதலி யாரவர்கள் ஆகியோர்.