பக்கம்:முன் பனிக் காலம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடகத் தமிழ் 107 கூரையாண்ட் இரவிவர்ம்ர் வரலாற்றை ஒட்டியதாகும். நாடக அமைப்புக்கு ஏற்றவாறு ஆசிரியர் கதையைக் கூட்டியும் குறைத்தும் மாற்றியும் உர்ைத்தனர்.இது - மயங்கு கலி நிலைத் தொடர்ச்செய் யுள் நிடையில் அம்ைந்தது. சிறுபான்மை உரைநடை யான் இயன்ற்து. இவர் இயற்றிய சத்திய்வதி என் பது ஷேக்ஸ்விங் (Shakespeare) இயந்திய சிம்பலின் (Cymbeline) என்னும் நாடகத்தின் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளது: தமிழிலேயே முத லில் எழுதப்பட்ட கதையைப் போலவேல் தோன்று கிறது. இந்நாடகத்தின் நடை மிக்க கடுமையும் மிக்க எளிமையும் இன்றி.நடுத்தரமாக உள்ளது. சிறிது கவல்ை எடுத்துக்கொண்ட்ால் இதனை நடித்துக்காட்டுதல் இயலும். நடிததுக் காட்டத் தக்க புகழுடையன்விர்த் ஆன்னுடுை திரு. சம்பந்த முதலியார் ج த்ெதாழ 60 நாடகங்கள். பெரும்பான்மை" அவர், எழுதிய நாடகங்களில், மனே ாஹரா", லீலா வதி. சுலோசனா’, ‘அமலாதித்தன், புத்தாவதாரம்”, *சபாபதி என்பன தலைசிறந்தவை என்று கூறலாம். இவற்றுள் அமலாதித்தன் என்பது ஷேக்ஸ்பியர் ஹேம்லெட்'டின் அருமையான மொழி பெயர்ப்பு.