பக்கம்:முன் பனிக் காலம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iC8 நாடகத் தமிழ் அம்மொழிபெயர்ப்பில் அவருக்கு உதவியாய் இருந் தவர் திரு. வி. வி. சீனிவாச ஐயங்காரவர்கள். திரு, சம்பந்த முதலியார் ஷேக்ஸ்பியர் நாடகங்களில் வேறு ஐந்தினை மொழிபெயர்த்துள்ளார். அன்றியும், வி. வி. சீனிவாச ஜயங்கார் ஆங்கிலத்தில் எழுதிய நாடகத் துணுக்குகளில் ஒன்பதைத் தமிழிற் பெயர்த்து எழுதி புள்ளார். அவை 'மனைவியால் மாண்டவன்’, ‘விச்சு வின் மனைவி' சர்ஜன் ஜெனரல் விதித்த மருத்து' முதலானவை. ஆமங்கல்மாக முடியும் சில நாடகங்களையும் முதலி பர். அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவை தடித்தப்பக்கதும் உண்டு: நாடகம் எல்லாம். மங்கலமாக முஆகவேண்டுமென்ற சமஸ்கிருத மரபுக்கு இது மாறு உல்கிற் சிலருடைய வாழ்க்கை அமங்கலமாக பெறுவது உண்மையாய் இருக்கும் பொழுது, உலகியல்பைப் படம்வித்துக் காட்டுவது i மையானால்,அமங்கலமான நாடகங்களுக்கும் இடம் السلام விளங்கும். அப்படி அவரால் எழுதப் புர்ஆன்ாவன: கள்ள் தன்ன்ை, இன்டு நண்பர்கள்', 'சாரங்கதரா” என்பன. இவர் எழுதத் தலைப்பட்டதற்கு முன்பு தமிழில் சமுதாய நாடகங்கள் (Social Plays) இருந்தில் என்று சொல்லன்ம். அத் குறை இவர் எழுதிய பொன் விலங்குகள்”, விஜய ரங்கம்”,கதாசிப்பெண் ”, உண்மையான சகோதரர் గ 4 旅 w • ,". . . ...* شد . که متش بیرونی கள என்பவற்றால் ஒருவாறு நீங்கிற்று. இவர் எழுதி யவற்றுள் இளைஞராலும் நடிக்கத் தக்கனவாய் உள் எவை. *வேதர்ள உலகம்’, யேயாதி”, மோர்க்கண் ப்ேiர்’, சதற்குல தெய்வம்” என்பன. நாட்டியம்