பக்கம்:முன் பனிக் காலம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத் தமிழ் 111. எனினும், திரு. முதலியாரும், திரு. சாஸ்திரியாரும் சமஸ்கிருத நாடகங்களையும் ஆங்கில நாடகங்களையுமே அடிவரிச் சட்டமாக வைத்துக்கொண்டு தம் நாடகங். களை இயற்றியுள்ளார்கள் என்பது அறியத்தக்கது. திரு. சுந்தரம் பிள்ளையும் ஆங்கில சமஸ்கிருத நாடகங். களின் போக்கையே தழுவியுள்ளார். சாஸ்திரியார் இயற்றிய ருபாவதி ம்ேனாட்டர் போக்கில் உள்ளது. கலாவதி'யேர சமஸ்கிருத மரபில் அமைந்தது: குத் திரத்ார்ன், நீ இவருடைய உரையாடலோடு தொடங் குவ்து விகடவசநன் என்னும் விதூடகனை புடையது: ப்ெரும்பான்மை வசனமும் சிறுபான்ம்ை செய்யுளும் வர்ப்பெறுவது. சம்பந்த முதலியார் எழுதிய நாட்கங் தள் சிலவற்றுள்ளும் சமஸ்கிருத மரபைத் தழுவிவித்ாட்கன் படைக்கப்பட்டுள்ளான். இவ்விது டகர்கள் இன்ன் அளவு தர்ன் அர்ச்னிடத்திலும் அரண்மன்ைபில் உள்ளவரித் திலும் பேசுவது என்ற வரையின்ற கிடையாது. *ரத்னாவளி"யில் வரும் பப்பரவாயன் சிம்ஸ்கிருத நாடகத்திலும் உள்ள் விதாடகன்ே. அவன்'போதித் என்று"டம்iர்வாய்னையு”ம் முதலியர் பண்டத்துள்ள்ர். வேதாள உலகத் தில் வரும் தத்தின்” மிக்க நீக்கச் சுவையுட்ையவன். மனோஹரன், லீலாவதி, சுலேர்சனா, சிரங்கதரர் ஆகியவற்றிலும் விதுரட்கன் உண்டு. பொன் விலங்குகள் என்னும் நாடகத்தில் வரும் பிஸ்தாக் கொட்டைச் சர்மியாரைப்பற்றிய இடைக் காட்சிகளைத் தனியாக நடித்தாலும் சுவையாகத் தோற்றும். பழங்காலத்தில், முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம், பரதம், மதிவாணர் நாடகத் தமிழ்நூல் எனப் பல நாடகத் தமிழ்நூல்கள் இருந்தன. ஆனால்,