பக்கம்:முன் பனிக் காலம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத் தமிழ் I 13 முடிபு இருவகைப்படும் என்று சொல்லி நற்பொரு வளிறுதி தீப்பொருளிறுதி (Comedy and Tragedy) எனப் பிரித்ததையும் கூறலாம். எனவே, இக்கால நாடகத் தமிழ் என்பது தமிழ் மரபுகளும், வடமொழி மரபுகளும், மேனாட்டு மரபுகளும் கலந்ததாக இருக்கிறது என்பது பெறப்படும்.