பக்கம்:முன் பனிக் காலம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-1 16 மொழிப் பற்று இச்செய்தி புறநானூற்றிற் கூறப்பட்டுள்ளது. இதி லிருந்து அவ்வரசனுக்குத் தமிழிடத்திருந்த நன்மதிப்பு அறியப்படுகிறது. 'அதூஉஞ் சாலும் நற்றமிழ் முழு தறிதல்” என்று பு ல வ ர் மோசிகீரனார் அவனை நோக்கிக் கூறிய அப்பகுதியைப் புறநானூற்றுப் பாடலிற் (50) காணலாம். - பிறன் ஒருவன் தன் மொழியைப் பழித்தான் எனின், அவனிடத்துக் கோப்ங் கொள்ளுதல் என்பது தமிழ் நாட்டில் தொன்றுத்ொட்டு நிகழ்ந்து வந்ததொரு செய்தி,

; :్క - , ۰ *، د --- ::-ة ، فحسن نفة " أي فئة.*

άξ(3 1 800 ஆன்டிற்குமுன் ஒருஇதற்குயூ ರ್ಟ என்பவன் . . . .' ، پیہم ، کیچ 'ஆரியம். நன்று, தமிழ்"தீதெ'ன் உரைத் கேட்டு வெகுனி நீக்கிர் என்னும் புலவர்; அவ ஆனந்தம் சேர்க' என்ருர்ாம். அவ்னும் உடனே இற்ந்து பட்டர்ன் என்றும், பிறகு இரக்கங்கொண்ட நக்கீரர் "செந்தமிழே தீர்க்க” என்று செர்ன்ண்வுடன் மீண்டும் அவன் உயிர் பெற்றான் என்றும் சொல்லுகின்ற கதை, தமிழ் மொழி, பிறரை ஆக்கவும் அழிக்கவும் வல்லது என்பதைக் குறிப்பிட்டு, மக்களின் மொழிப்பற்று இத்தகைத்து எனக் காட்டுகின்றது ஆரியம் நன்று தமிழ்தி தெனஉரைத்த - - ள்ரியத்தாற் காலக்கோட் பட்டான்ைச்-சீரிய் அந்தண் பொதியில் அகத்தியனுர்ஆன்ன்ப்ாற் சந்தமிழே தீர்க்க சுவாகா &ኻ • . . . .e.: ; ...” ****

என்ற புழம்பாட்டு இச்செய்தியைத் தாங்க் நிற்கிறது. இன்னொரு பழஞ்செய்தியும் தமிழர்தம் மொழிப் பற்றினை விளக்குகின்றது. வடநாட்டில் பாலகுமாரன் என்ற அரசன் ஒருவனுடைய மக்கள் இருவர், கனகன்