பக்கம்:முன் பனிக் காலம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 நீதி நூல்களில் இலக்கியநயம் அறுசுவை புண்டியை உண்டு களித்த பெருஞ்செல்வரும் ஒரு காலத்திலே கூழை இரத்துண்ண நேர்ந்தாலும் நேரும். ஆதலால், செல்வத்தை ஒரு பெரும் பொருளாக மதிக்க வேண்டா என இச்செய்யுள் செப்புகின்றது. இதனுள், ஒன்றிற்கு ஒன்று மறுதலையாக வைத்துத் தொடுத்திருப்பதில்தான் அழகு திகழ்கிறது. அன்று அதுசுவையுண்டி உண்டவன், இன்று உப்பில்லாக் கூழ் குடிக்கிறான். அன்று ஆசனத்தில் அமர்ந்து உண்டவன், ன்று நடந்துகொண்ட்ே குடிக்கிறான். அன்று மன்ைவி ன்டன் இன்றுதனியே ஓரிடத்துக்குக்கிறான். வேண்டாம் வேண்ட்ரம் என் றி ஒரு பிடியின்றி வறிஞனாகி . இப்படி ஒன்றிற்கு ஒன்று முரண்பட விைத்துக்காட்டிய வகையினாலே, எத்துணைச் சிறந்த செல்வனும் மிகவும் இழிந்த வறிகுனாதல் கூடும் ஆதலால், உள்ேள போழ்தே அறஞ் செய்க என்ற கருத்தைத் திறம் பன்ேடுத்துக் காட்டுகிறது. இந்ந்ாலடி இப்பாட்டிற்கு இவ்வாறு பொருள் கொள்ளாம்ல் அமர்ந்து என்றி ச்ெல்லை இல்லாள் என்பதோடு சேர்த்து, மன்ைவி விரும்பி ஊட்டவும் மறுத்து உண்டவர்கள் என்றவாறு இபைத்துப் பொருள், சொல்லப்பட்டு வருகிறது. ஆப்டிச் சொல்வதைத்காட்டிலும், அறுவை புண்டியை வறிஞராய் இரக்கவும் நேரிடும் என்று இயைத்துக் கூறுவதுதான் தக்கது எனத் தோற்றுகிறது. அப்ப்டிக் கொண்டால்தான்,பாட்டினுடைய முழு அ முகும் விளங்கும். அறுசுவையுண்டிக்கு மாறாகக் கூழின்ைக் கூறினார் : இல்லாள் ஊட்ட உண்டவன் ஓரிடத்து பாசித்து உண்கிறான். மறுசிகை நீக்கி புண்டவன் ஒன் றுமில்லாத