பக்கம்:முன் பனிக் காலம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:முன்பனிக் காலம் 7. 瞄德鲁密 登哆钟 'பனி மிகப் புல்லென் மாலைச் சிறுதி ஞெலியும் கல்லா இடையன் போலக் குறிப்பின் இல்லது புடைக்கவும் வல்லன்.” இக் காலத்திற் காலையில் எழுந்து உடனும் வெப்பத்தில் விருப்பம் இருக்கக் கான்கிர்ேத்திலைக் கதிரவன் முன்னே நிற்கவும் இருக்கவும், ஆசைப்படு. கிறோம். நம்மைப் போலவே ஆயிரத்தென்னும் ஆண்டுகளுக்கு முன்னாலும் நம் மூதாதையூர்இைருந்து, வந்தார்கள். அவர்கள் இள நிலாவைத்துய்க்கச் முற்றங்கள் அமைத்து வைத்திருந்தருக்கள் : முற்றங்கள் முன்பனிக் காலத்தே இள • , ... ... ” வதற்கும் பயன்பட்டன. இந்தச் செய்திய்ை” வடிகள், 'வளமனை மகளிரும் மைந்தரும்:விரும்பிசி இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர விரிகதிர் மண்டிலக் தெற்கேர்புவெண்மன்ழ் அரிதிற்றோன்றும் அச்சிர்க் கால்ை* என்று சிலப்பதிகாரத்தே குறித்தின்ர். இப்ருவ்த்திே நண்பகல் நேரத்தில்கூட நமக்கு வெயிலில் விருப்பம். இருக்கிறது. அதற்குக் காரணம் இக்காலத்திலே சூரியன் நம்மைச் சுடுவதில்லை என்ப்து ப்பருவம், *ஞாயிறு காயாப் பருவம்’ என்று பரிபர்ட்லிற் பட்டுள்ளது. * . இருநூறு ஆண்டுகட்கு முன்னால் வாழ்ந்த ஜேம்ஸ் தாம்சன் என்னும் ஆங்கிலப் புலவர் இப்பருவத்தைப் பற்றிக் கூறுங்கால்,