பக்கம்:முன் பனிக் காலம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் மகளிர் சிலர் 135 புலவர் சேரலாதனது காதலின்பச் சிறப்பினைக் குறிப்பித் தாரானார். அலுவலாளர் சிலரைப்பற்றிப் பொதுவாக ஒரு பேச்சு எழுவது உண்டு. அவர் அலுவலகத்தில் மாத்திரம் கலெக்டர், போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பதன்று, எந்த இடத்திலும், வீட்டில்கூடக் கலெக்டர், இன்ஸ்பெக்ட ராகவ்ே இருக்கிறார் என்று சில் வேளைகளிற் சிலர் சொல்லப்படுவதை நாம் கேட்டிருக்கிறோம். அவர்கள்ைப் போல அல்லாமல், இவ்வரசன் வீரஞ்செறிந்தவனாயினும், அவ்வீரத்தை வீட்டிற் காட்டுகின்றவன் அல்லன்: மெல்லிய லாரிடத்து மென்மை காட்டுபவன் என்பது இவ் விடத்திலே வற்புறுத்தப்படுகிறது. விளையாட்டில் மேன்மையுடையவன் எனினும், போர்க்கள்த்தில் கூற்றினையொத்த கொடுமையுடையவன் என்பதும் காட்டப்படுகிறது. .......་ཕས་ ་ இவ்வாறெல்லாம்", சேரலாதனுடைய வண்மையை பும் இன்பத்தையும் வீரத்தையுஞ் சிறப்பித்த இப்புல்வ்ர் பழந்தமிழ்நாட்டு வீரமகளிருட்ைய சி இயற்றிய பாடல் ஒன்று புறநானூற்றில் காணப்படுகிறது. விரக் குடியிலே, பிறந்து, ப்து முதிர்ந்த கிழவி,திருத்தி தன்ம்கன் படையழிந்து முதுகிட்டனன் என்று பலர் கூறக் கேட்டு அங்ங்னமாயின், அவ்ன் பாலுண்ட என் நகிலை அறுத்திடுவேன்” எனக் கோபித்து, கையிலே பிடித்த வாளோடு போர்க்களத்திற்குச் சென்று பிணங்களைக் கையால் தடவிப் பார்த்து, மார்பிலே ப்ட்ட் புண்ண்ெடு சிதைந்து கிடந்த தன் மக்ன் உடலைக் கண்டு, அவனை சன்றெடுத்த வேளையிற் பெற்ற இன்பத்தினும் பெரிய தோர் இன்பத்தை அடைந்தாள் என்பது அப்பாட லின் கருத்து. இப்பாட்டைப் படிக்கும் ஒவ்வொருவ