பக்கம்:முன் பனிக் காலம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் மகளிர் சிலர் 139 வாறே எடுத்துக் காட்டுகின்ற அம்மை மாசாத்தியார் உண்மையில் பெரிய புலவர் என்க. பழந்தமிழ்நாட்டில் எல்லாக் குலத்திலும் புலவர் தோன்றினர் என அறிகிறோம். அறிவென்பது ஒரு குலத்தாருக்கே ஒரு பாலினருக்கே தனியுரிமை என்று சொல்லுதல் ஆகாது. பெண்ப்ால்ாருட்ப்லர் அக்கர் சிறந்த புலவர் இருந்தனர் என்பது அப்புலவருட் சிலர் குறவர் குடியில் குங் குடியில் தோன் விஸ்கிள் என்பதும்றிேயப் படுகிறது. வெண்ணிக் குயத்தியர் எனப்படும் புலவர் கோயில் கேட்கிறார். வெண்ணிப்பேர்ர்க்க்ள்த்துள்நிேன்ன்ொடு பொருது தோற்றுத் தான் பட்டி முதுகுப்புண்ணிற்காக நாணி, உயிரைவிடத் துணிந்துள்ள சேரன், வென்ற உன்னைவிட நல்லவன் அல்லனிே?’ என்று கரிகாற். சோழன் பெருஞ்சேரலாதன் என்பான்மீது ஆஎய்த அம்பு அவன் மார்பைத் தைத்து உருவிப் போயிற்று. ஆயினும், தன் முதுகுப் பக்கத்திலும் புண்ணாயிற்றே, பார்ப் போர் முதுகு காட்டியோடியதால் இங்கன்ம் விளைந்தது என்று கூறுவரே என்ற நாணத்தாற் சேரன் வடதிசையை நோக்கியிருந்து, பட்டினி கிடந்து, உயிர்விடத் துணிந் தான். எதிரிக்குத் தோற்றுப்புறங்காட்டி ஓடாதிருந்தும், முதுகிலே தோன்றிய புண் முதுகு காட்டிப் பெற்ற புண்ணோடு ஒத்த்து என்று கருதி, இச்சேரன் வடக்