பக்கம்:முன் பனிக் காலம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 புலவர் மகளிர் சிலர் அளிக்கும் வள்ளல் ஆதலின், இங்ங்னம் செய்தான்.என்.த. அன்றியும், வளவனைத் தொழுது தொழுது ஆற்று வனுக்குப் பழக்கம் உண்டாகியிருக்கிறது. எப்படி யென்றால், வளவனையொத்த பலமுடைய வீரர் சில்ர் உயிரைக் கவரும் நோக்கத்துட்ன் யமன் சென்று கலங்கி பிருந்த நேர்ம் உண்டு:போலும். அன்னார் உயிரை வளவ்னே அழித்துன்பம்னது வேலையை எளிதாக்கி இருக்கின்றான் ஆதலின், அந்நன்றி கார்ண்மாக வள்வனைத் தொழுது தொழுது யமனுக்குப் பழக்கம் உண்டு என்க. அதனால், இப்பொழுது எளிதில் தொழுகிறான் போலும் வள்வன்ைப்பாடும்.இரலவர் வேண்டுவ வேண்டிபாங்குப் பெற்றதை அவன்ோ கண்ணார்க் கண்டிருக்கிறான். பேர்க்கள்த்தில் எதிர்த்த இவ்ருயிர் நம்தாகும் என்று எண்ணிஎேதிர்பார்த்த சில வேளைகளில் தொழுது எத்தியவுடன் ஆவருயிர் தன தாகாமல், அவர்க்கே மீண்டும் வள்வனால்த் வழங்கப் பட்டுள்ளதைக் கண்டு கண்டு"ஏம்ாந்திருக்கிரீன் வளவனுட்ைப ஆற்றல்ைபும் சல்கிய்ையும். எனவே, கூற்றுவன் வளவன் உயிரை இரத்து பெற்றிருக்க வேண்டும் என்று சொல்வதில் வியப்பில்லை என்பர் ப்ோலப் ப்ாட்டை அமைத்த மேன்மை நாவல் * -> நப்பசலையார்க்கே உரியது. வளவன் இறந்தவுடன் பாடப்பட்ட பாட்டில், அவனுடைய ஆண்மைச் சிறப்பை பும் வண்மைச்சிறப்பையும் இவ்விதம்ன்றி வேறெவ்விதம் பாடி இருந்தாலும் பொருட்செறிவு உடையதாக இருந்திருக்க முடியாது என்னலாம்