பக்கம்:முன் பனிக் காலம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 புறநானூறும் கலைகளும் உள்ள கிழிந்த துணிகளை நீக்கி, பொங்கு துகிலை உடுத்திவிட்டு, இன்சுவை யுண்டி பல கலங்களில் நிரப்பி உண்பித்து, மாலை சூட்டுவான் எனத் திருத்தாமனாராம் பாராட்டப்படுகிறான். இவற்றால், முப்பெருவேந்தரும் இசைக்கலையில் எத்துணை ஈடுபாடுடையராய் இருந்தனர் என்பது வெளியாகும். ஆப் என்னும் வள்ளலும், அம்பர் கிழான் அருவந்தை என்னும் செம்மலும் இசையில் ஆர்வம் மிக்கவர் என அறிகின்றோம். அரசே பன்றி, இசையில் ஈடுபாடுடைய பொது மத்தளும் இசை வல்ல, பாண்ர்ைத் தத்தம் நிலைக்கு ಕ್ಡಲ್ಡ್ರನ್ದಿಟಿಷತ್ಗ ရွိႏိုင္ငံႏို ஒகiல்ப்போர்க்க்ளத்திற்குப் போயிருக் கின் இேiயில் சிவன் நாட்டினுள் விந்து சேர்ந்த பர்ன்ரைநீேக்கி, அர்சன் மீளுங்காறும் எம் இல்ல்ல் உன்றந்து ப்ரம் கொடுப்பதை உண்னுக்” என்று ஊரார் வேண்டிக்கொண்டதாகக் காட்டும் பாட்டெர்ன்று புறநானூற்றில் இருக்கிறது. 'முயல்கட்ட வாயினும் த்ருகுவேம் புகுதந்து ஈங்கிருந் திம்ேர் முதுவ்ாய்ப் பர்ண் (புறம் : 319) என அப்பாட்டுச் சொல்லும். இப்படி ஆதரிக்கப்பட்ட பரணர் நன்றியுடையராப் இருந்த செய்தியையும் எடுத்துரைக்க வேண்டும். ஒல்லையூர்கிழான்மகன்பெருஞ்சாத்தன் என்பான் இறந்த பின்பு அவன் நாட்டிற் பூக்கும் முல்லைப்பூவ்ை எடுத்து யாழிலே சூட்டிக்கொள்ளப் பர்ண்ர் விரும்பவில்லை: அப்பூவ்ை எடுத்துத் தலையிலே பணியப் பாடினி விழைய