பக்கம்:முன் பனிக் காலம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறும் கலைகளும் 153 வில்லை. இதனால், அவர் எத்துணை வருத்தம் உடைய ராயினர் என்பது புலனாகும். பாணன் சூடான் பாடினி பணியாள் வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் காட்டே' - (புறம்:242) என்றதைக் காண்க. எதிரே தோன்றும் நிமித்தங்கள் தீயனவாகியவழி, தமது தலைவனுக்கு இன்னல் வரலா காது என, இறைவன் வேண்டி வழிபட்டார்பாணர் ஒருவர். இச்செய்தியால் அவர் நன்றி மறவாதவர் என்பது பெறப்படும். பொருள்தரும் வின்ரயிலேதான் ப்ாடுவார் என்பது பாணர் இயல்பன்று:முன்னர்ப் பொருள். தந்தவன் வறுமையுற்றி,வேளையிலுஞ்கென்று இன்னிசை அளித்து இன்பமூட்டிய பாணர் செய்திகள் பல புறநானுர்ற்றிற். காணப்படுகின்றன் பாணர் வீரரொடும்புரசறையிலும், பிற இட்ங்க்ளிலும் இருந்து ஊக்கம் விளைவித்தனர் என்று அறிகிறோம். பர்ண்ர் சிலர்தம் தண்லவ்ன் புகழைப் பிறர் அவைக்களத்திலும் சென்று எத்தும் துணிவுடையவர்ாப் இருந்தனர். சோழன் நலங்கிள்ளியின் புகழை, அவன்ப்க்ைவர் கேட்டு நடுங்கும்படி, பகையரசர் அவைக்க்ளத்திற்iேர்ப் எத்துவேன் எனப் பாணன் ஒருவின் கூறியது போலக் கோவூர் கிழார்ப்ாடினார். 'கின்பகைஞர் கேட்டொறும் நடுங்க ஏத்துவென் - வென்ற தேர்பிறர் வ்ேத்தவை ய்ானே’’ (புறம் :382). என்றதைக் காண்க.