பக்கம்:முன் பனிக் காலம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 புறநானூறும் கலைகளும் மற்போர் இக்கலையிலும் தமிழருக்கு இருந்த தேர்ச்சி மிக்கது. மல்லன் ஒருவன் காலை மண்டியிட்டு மற்றொருமல்லன் ங்ார்பில்ே மடித்து வைத்துக்கொண்டு, அப்பகைவன் செய்யும் சூழ்ச்சிகளை மற்றொரு காலால் தடுத்துக் கொண்டு, பச்சை மூங்கில்ைத் தின்ன முயலும் யானை அம்மூங்கில் இரண்டு பக்கத்திலும் மேர்துவதைப்பேர்ல், பகைவன் தலையையும் காலையும் ம்ோதி"ம்ோதிக் கொன்றதாக இருப்ாட்டுத்சுறுகிற்து. தற்போரில் தலை சிறந்த அரசர்களாய்ப் போர்வைக்க்ோப் பெருநற்கிள்ளி ன்ன்தும்சோழினும், தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் பாண்டியனும் புறநானூற்றிற் புகழப்படுகின்ற்ன்ர். - கோள நூல. சோதிடக் கலை பறிவையும் தமிழர் பெற்றிருந்தனர் என்பதற்குச் சான்றாக ஒரு செய்தி கூறுவேன். சேர நாட்டில், பங்குனி மாதக் கார்த்திகை நாளில் ஒரு நேரம் விண்மீன் ஒன்று பிதிர்ந்து கிளர்ந்து வீழ்ந்தது அதனைக் கண்டு அந்நாட்டுப் புலவரும் பிறரும் ஆரசனுக்கு எதம் வரும் என அஞ்சினர். அங்ஙனம்ே, ஏழாம் நாள் சேரவரசன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பான் மேலோருலகம் எய்தினான். இச்செய்தியைக் குறித்துக் கூடலூர் கிழார் என்னும் புலவர் பாடியுள்ளார்.