பக்கம்:முன் பனிக் காலம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறும் கலைகளும் I ει 'ஆடியல் அழற் குட்டத்து ஆரிருள் அரை யிரவின் பங்குனி உயர் அழுவத்து '’பாசிச் செல்லாது ஊசி முன்னாது கனையெரிர்ேப்பக் காலெதிர்பு பொங்கி ஒருமீன் வீழ்த்தன்றால் விசும்பி னானே , அதுகண்டு, யாழும் பிறரும் பல்வேறு இரவலர்

    • هفده ههای هوایی پوچ چه அஞ்சினம்,ன் முநாள வநதன்று இன்றே

மேலோர் உலகம் எய்தினன் (புறம் 229, என்று அவர் கூறியவிடத்து, பங்குனி மாதத்திற் கார்த்திகை_தட்சத்திரம் நிகழும் நாளிற் சட்டி அல்லது சப்த்ம் திதியாக இருக்குமாதலாம் பாதியிரவில் இருக் நிறைந்திருக்கும் எனறு கூறியது பொருத்தமுபைதது. ஆற்றின் கிழக்குஞ் செல்லாது வடக்குஞ் செல்லாது இருந்ததாகலிற் கேடு பயக்கும் என்பதையறிந்திருந்தார். கபாசிச் செல்லாது ஊசி முன்னாது’ என்று கூறி இரங்கினார். பங்குனித் திங்களில் நட்சத்திரம் விழ்த்ல் அரசர்க்கு அழிவு காட்டும். என்பதை அறிந்தே, பங்குனி உயர் அழுவத்து ஒரு மீன் விழுந்ததே? என இரங்கினார். ஆைடு கயல் தேன்.தனுச் சிங்கத் தெழுமீன் விழுமேல் ,வாம்” என்று கோள் நூலிற் சொல்லப்பட்டிருக் கிறது. அதனை அறிந்திருந்தனர் அக்காலத் தமிழ் , என்பதறகு மேலே கூறிய செய்தி சான்று என்க. - * * * 怨 . جسسسسسسسسسسسسسسسسسسسسسسسس۔ நாள், 3. பாசி-கிழக்கு, 4. ஊசி-வடக்கு. 1p. 历T.一马 I