பக்கம்:முன் பனிக் காலம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 புறநானூறும் கலைகளும் சொல்வின்மை சொல்வன்மை யென்பது ஒரு கலை. அதனை 'மதுரபாடனம்’ என்பாரும் உண்டு. அக்கலையிலும் தமிழர் வல்லவராய் இருந்தனர் என்பதற்கு வேண்டிய சான்றுகள் புறநானூற்றில் உள. ஒரு பெண்ம்களின் கணவன் போருக்குச் சென்றிருக்கிறான். அவன் நல முடன் திரும்பிவர வேண்டுமென்று நினைக்கின்ற அவன் மனைவி, அக்கால வழக்கப்படி நடுகல்லைத் தொழுது பரவுகின்ந்ாள். துரவுங்கால்கண்வன் போரில் உயிரிழிக்க லாகது எனறு வெளிப்படையாக வேண்டாது குறிப்பாகக் திேட்த்த்திறம் அமுகுட்ைத்து. யான் விருந்தினரை மேன் மேலும் புெற்று இம்ப வேண்டும். என்கணவன் அடுத்த போரிலும் விழுமிய பகையைப் பெறுவான் ஆகுக்” என் பதே அவள் வேண்டுகோள். விருந்தின்ரை எதிர் கொள்ளக் கண்வன் இருத்தல் கட்டாயம் ஆகலின் விருந்து எதிர்பெறுக என்றவள், சென்ற கணவன் மீண்டும் வர விரும்புகிறாள் என்பது பெறப்படும். அவ்வாறே அடுத்த போரிலும் கணவன் நல்ல பகைவனைப் பெறு வானாக என்றவள், இப்போரில் அவன் வெற்றியோடு மீண்டும் வருக என வேண்டிக்கொண்டவள் ஆயினாள். இச்சொல்வன்மை அக்காலத் தமிழ்ப்பெண்டிரிடத்து உண்டு என்பது,

  • நடுகல் கைதொழுது பரவும், ஒடியாது

விருந்தெதிர் பெறுகதில்.யானே, என்னையும்

  • * * * * * * * * * * * * * * * வேந்தனொடு -

காடுதருவிழுப்பகை எய்துக எனவே” (புறம் 306) என்று அள்ளுர் நன்முல்லையார் பாடியதால் அறியப்படும்.