பக்கம்:முன் பனிக் காலம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடும் நகரமும் 1 67 நகரத்தைச் சோழ அரசன் ஆண்டுவந்தான். அவ் வரசனை நாட்டின் முதற்குடியாக மதித்தார்கள். இது, 'பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த குடி கள்” என்ற சிலப்பதிகாரப் பகுதியால் அறியப்படும். அவ்வரசன் செங்கோலினனாக ஆண்டுவந்தான். அமைச்சர், புரோகிதர், சேன்ாபதியர், தூதுவர், சார னர் என்பவர்கள் அவனுக்கு உற்ற துணைவராய் இருந்து உதவி வந்தார்கள். அவர்களை ஐம்பெரும் குழுவினர்”. என்றார்கள். இவன்ரயல்லாமல் எண்பேர் ஆயத்தர்” என்பரும் அரசனுக்கு உறுதுணையாய் அமைந்திருந் தனர். அவர்கள் கரன்த்திய்லவர், கருமகர்ரர், கனக்ச் யானைவீரர், குதிரைவீரர் என்பவர்கள். அரசன் தக்க ஆட்களை அமைத்து, விரிகள்ை உரிய முறையில் வாங்கிக் குடிமக்களின் நன்மைக்கும் பயன் படுத்தி வந்தான். உதாரணமாக, கரிகால் வளவன் என்ற சோழன் தன் நகர் எல்லையை அட்ைந்த பண்ட்ங்கட்குச் சுங்கம் வாங்கும்ப்டி பணித்திருந்தரின் அவ்வாறு சுங்கம் வசூலிக்கப்பட்ட பொருள்களின்மீது அவனு ைட்ய எவலர்கள் "அவின்து புலிப்பொறியிைஇடுவது வ்ழக்கம். இங்ங்ணம் அவனது நகரத்தில் இறக்குமதி செய்து குவிக்கப்பட்ட பண்டங்கள் பல குன்றுகளைப்ப்ோலக் காட்சி அளித்தன. இதனைப் பட்டினப்பள்லை என்னும் பழைய நூல், - ‘உல்குச்ெயக் குறைபடாது அளந்தறியாப் பலபண்டம்