பக்கம்:முன் பனிக் காலம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 நாடும் நகரமும் புலிபொறித்துப் புறம்போக்கி மதிநிை ற்ந்த மலிபண்டம் பொதிமூடைப் போரேறி’ எனச் சொல்லயிருக்கிறது. அந்நகரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பண்டங்கள் இன்ன என்ற விவரமும் அறிகிறோம். அரேபிய்ாவி லிருந்து கப்பல்களிற் குதிரைகளும்,மேற்குக்கடற்பக்கத்தி லிருந்து படகுகளில் மிளகுப் பொதிகளும், மேருவிலிருந்து மர்ன்சிக்கமும், பொதிய மலையிலிருந்து சந்தின் மர்மும், iண்டி"நிபீடிலிருந்து முத்துக்களும், கீழ்க்கடற்பகுதியி லிேருந்து வள்ர்களும் வீந்திறங்கின என அறிகிறோம். கீழ் நீங்லிருந்துiன்வ்ெல்லம் முத்லிப்சின் உண்வுப் பொருள்களும், பர்ம்ர்விலிருந்து சிலம்ன்ப்பெர்ருள்களும், சீன தேசத்திலிருந்து.கர்ப்பூரம்,குங்குமம் முதலிய பொருள் களும் வத்திறங்கின. ஆாவிரிபுகும் பட்டினத்தில் வாழ்ந்த மக்களிற் சிலர் பகற் பொழுதில் ஒய்வு, நேரத்தை எவ்வாறு கழித்தனர். என உருத்திரங்கிண்ண்ண்ர் கூறியுள்ளார். நன்றாக உண்டுத்து வாழ்ந்த அவர்கள் சில வேளைகளில் ஊர் நடுவ்ே கூடி, ஆட்டுக் கிடாயையும் சிவல் என்னும் பறவையையும், முட்டவிட்டு விளையாட்டுப் பார்ப்பது வழக்கம்..இன்னும் சில வேளைகளில், களரியிற் புகுந்து குத்துச்சண்டை, வெட்டுச்சண்டை, கவண்கல் எறிதல் முதலியவற்றில் ஈடுபடுவர். பல வேளைகளில் கடலாடியும், புனல் படிந்தும். நண்டுகளைப் பிடித்து ஆட்டியும், அலை களோடு போட்டியிட்டும் பொழுதுபோக்குவர். இரவில் பட்டாடைகளை நீக்கி, மெல்லிய பருத்தியாடைகளை