பக்கம்:முன் பனிக் காலம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

董70 நாடும் நகரமும் எனப் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. மருவூர்ப் பாக்கத்தில் தொழிலாளரும், பட்டினப்பாக்கத்தில் அரசரும் செல்வரும் வாழ்ந்திருந்தனர். மதுரை ஆகிய பாண்டியர் நகரத்தைக் குறித்து மாங்குடி மருதனார், மதுரைக்காஞ்சி"யிற் கூறியுள் தெருக்களை உடையது. தெரு, ஆறு போலவும், இரு பக்க்த்து, வீடுகள் ஆற்றின் கரைபோலவும் அமைந் திருந்தன. இனி, மதுரையின்கண் உள்ள கடைகளில் இரவிலும் பகலிலும் எவ்வாறு வாணிகம் நடந்தது என்பதை. அறிவோம். அந்திக் கடையை அல்லங்காடி என்றும், பக்ற்கடையை நாளங்காடி என்றும் கூறுவது அக்கால மரபு. . சிலர் அறுத்த சங்கினை வளையல் முதலியனவா கக் கடைந்து தருவர். சிலர் அழகிய மணிகளுக்குத் துளிையிடுவர்: சிலர் பொன்ன்ை உரைத்து மாற்றுக் காண்பர்; சிலர் பொன்வேலை செய்வர்; சிலர் புடைவை விற்பர்; சிலர் அருமையான ஓவியம்வரைவ்ர். சிலர் சிற்றாடையும் பெரும் புடைவைகளும் கொண்டுவந்து தத்தம் சிறுவரொடும் நான்கு தெருக்கள் கூடும் இடங் களில் கால்கடுக்க நின்று விற்பர். பலாப்பழம், வாழைப்பழம், ம்ாம்பழம், பாகற்காய், வழுதுணங்காய், வாழிைக்காய், கிழகுங்கள், கீரை முதலானவற்றை விற்கும் பல இரவுக் கடைகள் உண்டு. இவ்விரவுக் கடைகளெல்லாம் முதல் யாமத்தி லேயே மூடப்பட்டுவிடும். பிறகு இரண்ட்ாம், மூன்றாம் யாமங்களிலே ஊர்காவலர்கள் உறுதியுடன் நகரில் உலாவப்போவர். மழைபெய்து தெருவில் நிறைய நீரோடிக்