பக்கம்:முன் பனிக் காலம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடும் நகரமும் | 73 கொண்டு போவர். வண்டியில், ஆடவர் ஏறிக்கொள்ளாது, மகளிரை ஓட்டச்செய்து, தாம் சாலையில் இருமருங்கும் எருதுகள் திருகாமலும் வண்டியச்சு முரியாமலும் பாது காத்துச் செல்வர். சில வேளைகளில், கையிலே குழந் தையையுட்ைய, மகளிரும் அவ்வாறு எருதுகளைத் துரத்தி, வண்டியை ஒட்டிக்கொண்டு போவது, உண்டு என்பது பெரும்பாணாற்றுப்படிையுரல்...அறியப்படுகிறது வேறு. சில இடங்களில் மிளகுப் பொதிகளைக் கழுதை கொண்டிருந்தவுர்கிளும் உண்டு. பெரும்பாண்iற்றுப்படையில் அடியிற் கர்னும்ாப் போல ஒரு வருணனை அமைந்துள்ளது. ஆண்டு ஒரு குடிசை தோன்றுகிறது. அஃது சச்ச் இன்ல்ப்ால் வேயப் பட்டிருக்கிறது. குடிசையின் முன்பக்கத்தில் ஒரு விளாமரம் நிற்கிறது. அவ்விளாமர்த்தடியில் ஒரு ப்ர்ன்வமான் கட்டின் இடம் தேய்ந்துபோயிருக்கிந்து, அக்குடிசையிற் குழந்தையைப் பெற்றுள்ள பெண் ஒருத்தி குழந்தை பேர்டு மான்றேரலில்.முடங்கிக்கிடக்கிறாள். அவ்வீட்டின் பிற பெண்டிர் இன்னோர். இடத்திற் காணப்படுகிறார்கள். அங்கே நிலத்தைக் கட்ப்ப்ாரையினரலே குத்தித் தோண்டிக்கொண்டி ருக்கிறார்கள்:அங்கே எறும்புகள் தேடிவைத்துள்ளி. புல்லரிசியை வாரி எடுத்துக்கொண்டு வருகிறார்கள். விளாமர நிழலில் நிலவுரலிலே இட்டுக் குத்துகிறார்கள். ஆழ்ந்த கிணற்றிலிருந்து உவிரிநீர் சிறிது" முகந்து வருகிறார்கள். ஒறுவாய் போன பான்ையிலே அதைப் பெய்து, முரிந்த அடுப்பிலே எற்றுகிறார்கள். அப்படி ஆக்குஞ் சோற்றோடு உப்புக்