பக்கம்:முன் பனிக் காலம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 நாடும் நகரமும் கண்டத்தைச் சேர்த்துக்கொண்டு தாமும் உண்டு, பிறர்க்கும் அளிக்கிறார்கள். ஒரு நாட்டின்கண் ஓரிடத்தில் காயவைத்திருக்கும் உணவுப்பொருள்ைத்தின்னவரும் கோழியைப் பொற் குழையினால் ஒட்டுகின்ற அளவு செல்வச். செருக்குடைய மகளிர் வர்ழ்ந்தார்க்ள்:அந்ந்ாட்டில்தானே ஒரு மூலையிற் பசியால்'வ்ாடியிமக்கள் பல்ர்வாழ்ந்தனர் எனச் சொல்லக் கூடிய வகையில்.இவ்விருண்ண்ைகள் காணப்படுகின்றன. நாட்டுப்புற வாழ்க்கையை நடத்திவந்த இடைக்குல் மகள் ஒருத்தியின் செய்திய்ை இனிக் காண்ப்ோம். பொழுது விடிய இன்னும் ஒர் யாமல் இருக்கும் ாழுதே இவள்த்தினால்,கடைவது புலிமுழக்கத்தைப் விரைக் கடைந்து வெண்ணெயை தலையிலே, மேர்ர்ப் ப்ச் சட்டி-இவற்ற்ோடு விே இஸ்ர்ேவிற்று, நெல்ல்ைப் பெறுகிறாள். இந்திநெல்லெல்லாம் சிற்றத்தாரும் தீர்னும் உண்பதற்கு ஆகின்றன. நெய்ம்ை விற்று, அதன் மிதிப்பை அப் படியே நகர மக்களிடையே நிறுத்தி நிறுத்தி வைத்து விட்டு மீள்கிறாள். நாளடைவில், அந்த மதிப்பைப் பொன்கட்டி ஆக்கலாம்.ஆனால், இவள் அவ்வண்ணம் செய்ய விரும்பவில்லை. அந்தத் தொகைக்குப் பதில் பாலெருமைகளும் நல்ல பசுக்களுமே வாங்கி.வருகிற்ாள். இவள் வீட்டிலே உள்ள ஆடவன் சீழ்க்கை அடிககும் வாயை உடையவன். செருப்புத் தழும்பு