பக்கம்:முன் பனிக் காலம்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடும் நகரமும் ஏறின. காலை உடையவன்: பசுக்களை விர கின்ற தடி அமைந்த கையினை உடையவன்; இழி நேரங்களில் மரங்களை வெட்டி வருவதற்கு, 2. கோடரியையுடையவன்; காவடி, சுமந்த,தழும்ப்னு தோளையுடைய்வன்.அவன் பால் கந்த தை.ை தலையிலே, தடவித் தடவி ஒருவிதச் சிறந்தத் அவன் தலையில்ே வீசுகிறது.ஆெரம்பிலும் லும்.முத்த்,பலப்பூக் *。 . *۱." " - عمچ தான் மாடுகளை மேய்த்து ; வீடு திரும்புகிறான். னொடு சென்றால் அவன்.வீட்டிலே பசுந்தினைச்.சோ. பாலும் கிடைக்கும். இனி, ஒரு நாட்டுப்புற மறையுவர் வீட்டினை.நோ. வோம், அந்த வீட்டின் வாசலிலே பந்தல் போடப்புட்டி கிறது. அப்பந், ஒரு பசுங்: பட், பொலிவ்ாக விளங்குகிறது. வீடு மெழுகப்ப்ட்டிருக்கிற் அந்த வீட்டிலே கோழியோ, நாயோ காணப்ப்ட்வின் ஒரு கிளி மாத்திரம் கூண்டிலே காணப்படுகிற அதுவோ வேதம் ஒலிப்பது போலத் தோற்றுகிற அந்த விட்டுப்பெண் இப்பொழுதுதான் நல்ல வெ ணெயில் மாதுளங்காயைப் பொரித்து மிளகுப் பொடிrை தூவிக் கருவேப்பிலையிட்டுத் தாளித்துக்கொண்டி கிறாள். வாசனை மூக்கில் ஏறுகிறது. அவள் கைய ஐந்தாறு வளையல்கள் ஒலிக்கின்றன. அங்கே போனா நல்ல பருப்புச்சோறும் பொரியலும் மாவடு ஊறுகாய கிடைக்கும். - இன்னுஞ் சி றிது தொலை சென்றால் శియోC 6 வீடு தென்படும். அது வேளாளர் வீடுபோலத் தே. ಬ್ರ್ இ ம்ப்மை

  1. *- - - 3 களால் ஆன கதம்பத்தை, ஆ.