பக்கம்:முன் பனிக் காலம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகளிர் பந்தாட்டம் 15. பெண் ஐந்து பந்து எடுத்துக்கொண்டு விளையாடிய காட்சி அங்குத் தீட்டப்பட்டுள்ளது. அவன் எடுத்து எழுப்பிய பந்துகள் ஒன்றன்பின் ஒன்றாய்ப் போப் வருவது மாலையைச் சூழும் வண்டுகள்போல இருந் தன. பத்துகளின் நிறம் கருமை போலும் 1 அiள் மாலையிலே மறைந்த ஒரு பந்து இப்பொழுது: கையிலே இருக்கிறது. அவள் கூந்தல், புஞ்: சென்ற ஒரு பந்து இப்பொழுது அவள் முகத்தெதிரே இருக்கிறது. அவள் உச்சிவரை உயர்ந்த ஒ பங்கள் இப்பொழுது மாலையிடத்தே தோன்றுகிறது. எழுந்த சில பந்துகள் விரலிலேபட்டு மீண்டும் ே போகின்றன. இந்தக் காட்சியைப் பின்வரும் ப்ர்ப் காட்டுகிறது. ~ - 2 - - - - ‘மாலையுட் கரந்த பந்து வந்துகைத் தலத்தவாம். மேலகா றிருங்குழற் புறத்த வாண்முகத்தவாம். நூலினேர் அக்ப்பு நோவ உச்சிமாலை புள்ளள் மேலெழுத்த்ம்கிலத்த விரல்கைய ஆகுமே. இப்படிப் பந்துகளை எழுப்பி பாடுகின் பின் கிண்னும் புருவமும் பந்துகளேர்டு ச்ெ வன போலவே இருந்தன. அவள் அடித்தி ளோடு அவள் எட்டுத் திசையும் உலர்வினாள். ン : தான் ஒரே இடத்தில் நின்றுகொண்டு பந்துகள் எல் லாம் தன்னைச் சுற்றி வரும்படி அடித்தாள். இப்படி அடித்துக்கொண்டிருக்கும் வேளையில். அவள் கூந்த லில் உள்ள மாலைகள் அசைந்து அசைந்து அவிழ்ந்து விடும் போல இருந்தன. பந்தடிக்கிற அந்நேரத்தில், சமயம் பார்த்து அந்த மாலைகளையும் திருத்தி அமைத் துக்கொண்டாள். குங்குமப் பொட்டுக் கலைந்ததற்குப்