பக்கம்:முன் பனிக் காலம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பாரதியார் பாட்டு இந்நூற்றாண்டின் முதலிருபதாண்டுகளின் ஆத்த் தவிஞ்சி. க்ப்பிரமணிதுரதியரைத் துமிச்து. இiழுத்தன்த்திறிஸ்தாழ்மொழியாகியதுத் ம்ொழியே உலகில் வள்ள பல்வகை மொழிகளிற் சிறந்தது.என்று ஆச்ருதினார். அவர் ஆதிது; ஆம்ஸ்கிருதம், ஆளும்,இந்தி,முதலான மொழிகள் அறிந்த ஆெேமாழிகளிலுஞ் சித்து இது இந்:ரெஜித்தே அவர் பெற்றார்.என். - க்றியக் கூறியுள்ளார் யாம்அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' பலருககுத் தெரியும். மக்கள் டு:ஆறியாத அமித்தத்தை ஆகக.அ துன்ன்க் கருதுவது வழக்கம். திங்களிடம் இனின்தொஞ்சிiண்டம் இருந்தா லும், இருக்கின்ற கார்ண்த்தாலே அதன் அருமையை அறியாது போவதும் உண்டு. அதனால், பாரதியார் தமிழ்மொழி அமிழ்தினும் இனியது, தமிழ்நாடு அமிழ் தத்தைவிட இனியது என்று சொன்னார். அமிழ்தில் இனியதடி பாப்ப-கம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா !” என்றார். தமிழாகிய அமிழ்தத்தை உண்டவர்கள் இப் பூவுலகில் வாழ்ந்தாலும் பொன்னுலகில் வாழ்வாரோடு ஒப்பர் என்பது அவராற் சொல்லப்பட்டது.