பக்கம்:முன் பனிக் காலம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியார் பாட்டு 25丁 பழம்பெருமை மாத்திரம் பேசி இருந்தாற். போதாது என்று பாரதியார் எண்ணினார். புதியன் வாகத் தக்க அணிகலன்களைத் தமிழன்னை அணியப் பெறுதல் வேண்டும் என்று விரும்பினார். சிலப்பதி காரம் என்னும் பழைய மணியாரம் ஒன்று போதாது. என நினைத்தார். அதனோடு ஒத்த புகழ்ை நிலைநிறுத் தக்கூடிய நல்ல காவியங்களும் புதுநூல்களும் இயற். றப்பட வேண்டும் என்று விளம்பினார்.அதனையே, இறவாதபுகழுடைய துரல்கள் . • * தமிழ்மொழியில் இந்தில் வேண்டும்: என்னும் அடி சொல்வது. அதற்கு மேலும், பிற தேயங்களிற் காணப்படுங் கலைச்செல்வங்கள் யாவும் இங்குக் கொணர்ந்து சேர்க்கப்பட வேண்டும் என்ற பெருத்த ஆசையுடையவராகப் பாரதியார் இருந்தார். சென்றிடுவீர் எட்டுத் திக்குங் - கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்” என ஆணையிட்டார். ጙ • . **... * - . 'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள். தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்” என்று குறிப்பிட்டார். இவ்வகையான் பாரதி யாருக்குத் தமிழிடத்து இருந்த பற்றும் தமிழிலிருந்து அவர் பெற்ற இன்பமும் புலனாகும். س. و ، அவர் தோன்றிய காலத்தில், மக்கள் பலர் வாழ் வாவது மாயமென்றும், அது மண்ணாவது jಿಐT மென்றும் எண்ணி, வாழ்க்கையில் விருப்பம் இல்லாத வராய் சென்றதைக் கண்டார்; இன்பத்தை துத்ர மனம் இல்லாதவராகவும், நுகர்ந்தாலும் நுகர்வதிர்ச் எண்ணாதவராகவும், எ ண் ணி னர் லும் வெளியே