பக்கம்:முன் பனிக் காலம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_26 பாரதியார் பாட்டு சொல்லாதவராகவும் பலர் இருந்து வந்ததைக் தண்டார். - ஆதலின், உலக வின் ப ங் களைத் துய்க்க மனங்கொள்ள வேண்டியது இன்றியமை பாதது என வற்புறுத்தக் கருதினார். அதனால், அவர் உல்கத்திற் செல்வமும் , பெருநிதியமும் வேண்டு மென்று பன்முறை பராசக்தியை, வேண்டினார். அரிவாளினாற் பிளந்தாலும் மாளாத உடல் வேண்டு ம்ென்று பாடினார் அந்த நாவலர்.மனம் போக நின்ைக்கும் இடமெல்லாம் சென்று புகக்கூடிய வேகமும் வலிமையும் வாய்ந்த .اقسایه வேண்டும் என்று ஆசைப்பட்டார் அவர். அத்னால், விசையுறு புந்தினைப்போல்-ஆள்ளம் வேண்டிய ப்டிசெலும் உடல்கேட்டேன் : ன்ேச்ய்று மனங்கேட்டேன்ட்கித்தம் நவம்எனச்சுடர்தரும் ப்பிர்கேட்ட்ேன்' எனப் பாடினார். ஓரிடத்தில், தனமும் இன்பமும் வேண்டும்” என்று கூறினார். மற்றோரிடத்தில், "தொழில் பண்ணப் பெருநிதியம் வேண்டும்”சீன்ன்று வேண்டினார். இன்னுமோரிடத்தில், 'இன்பங் கேட்டேன் ஈவாய் போற்றி துன்பம் வேண்டேன் துடைப்பாய் போற்றி" என உரைத்தார். பிறிதோரிடத்தில், ... என்றும் - சந்தோஷங்கொண்டிருக்கச் செய்வாய்" என்று காளியை நோக்கிக் கூறினார். சுகத்தினை நான் வேண்டித் தொழுதேன்” என விடுதலை வெண்பாவிலே விளம்பினார்; இன்னும் பற்பல இடங்களிற் பகர்ந்தார். - -