பக்கம்:முன் பனிக் காலம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. காணப்படாது காண்டில் ஆங்கிலப் புலவருளுள் ஒருவர்ாகிய ஸ்டிவன்சன் (Stevenson) என்பவர் எழுதிய கட்டுரை: ஐ.ஒன்றுள், அவர் கூறியிருப்பதிலிருந்து அன்னார்; மிஸ்ஸெண்டன் சுற்றி வருங்கால் ஒரு காட்சியைப் ;பிறர் காணாமற். கண்டதாகவும், அதனால், அளப்பரிய், பேருவகை எப். தியதாகவும் அறிகின்றோம். அவ்வூரில் இருள்சூழ்ந்த ஓர் இரவின்கண் அவர் ஒர் இல்லத்தில் ஆகுறுங்கண் வழியே உள் நோக்கியதாகவும், அக்கால்ை ஆண்டு உற்றுக் கேட்டுக்கொண்டு மடிமீதிருந்த ஒரு குழவிக்கு அழகுடைச் சிறுமி ஒருத்தி கதை, சொல்லித்தொண். டிருந்ததாகவும், அவள் மருங்கே, கிழஜிபுெகுத் ஆணப்பின்பூன்,உட்கார்ந்தவண்ண 烹懿豁臀,** கொண்டிருந்த்த்ரிகவும், அத்னைத் தீழ்):ள்ளிருப் பவர் காணாது கண்டதாகவும், கண்டு'பெருமகிழ்ச்சி எப்தியதாகவும் அவர் வரைந்துள்ளார். - இவ்வாறு பிறராற் காணப்படாமல் பிறரைக் காணும் வழக்கம் தமிழரிடத்து உண்டு என்பதைத் தமிழிலக்கியப் பகுதிகள் சிலவற்றால் சண்டு அறிய லாம். சீவக சிந்தாமணியில், சீவகனைத் தனியளாய்ப் பிணமலி காட்டில் விசயையென்னும் இராசமாதேவி பெற்றெடுக்க நேர்ந்த இடுக்கண் உரைக்கப்பட்டிருக் கிறது. அவள் அவலித்திருந்துழிச் சண்பகமாலை

  • . “Autumn Effect”