பக்கம்:முன் பனிக் காலம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 39 பகைவர் சேர்ந்து சேர்ந்து கூட்டமாக வருவாரே யாயின், நமது வலிமை பெரிதாயினும் பயனின்றிப் போம். நர்மே ஒற்றுமை மிக்குப்பலரையும் நம்மோடு சேர்த்துக்கொள்ளுவோமாயின், வரும் ப்யன் மிகப் பெரிதன்றோ? இவற்றையெல்லாம் உணர்த்த எடுத் துக்கொண்டவள்ளுவர். பெருந்தகையார், பீேலிபெய்ச்ர்ள்டும்.அச்சிறும் ஆர்ேண்ம் சர்ல.மிகுத்துப்பெயின்’ என்று வழங்கியருளினார். நம் சுற்றத்தாரேயன்றி, நம் ஏவல் செய்வோர். தாமும் நம்மோடு இயைந்தலுராய்,இருத்தல் வேண்டும். நரமொன்று கருத, நம் வேலைக்காரர். பிறிதொன்று مہاتمہ 4 நினைத்துச் செய்து, நமக்கு, இழிவுவாத் செய்வா ராயின், அவ்வேலுையாட்களால், நழக்கு உதவி யுண்டிா வதற்கு மாறாகப் பல இன்னல்கள் வந்து சேரும். -- s”. - . " به ناپا و سحس : تی. ‘‘ ء میسگاہے ۔ نام این - سه تنش - گ இன்னல்கள்,ஒற்பன்க்கவஐ ஆண்து ಕ್ಷೇತ್ಲಿಶ್ಟ ஆதன்,ஜேஆர்த்ளுழ்ழ்ழோடு இத்துழைப் பட்ட வேலையாட்களும் இல்ஜ்ய்ேல், ஆழ்வின்வில் மூப்பு உற்றவ்ர்ஃபேர்ன்று தேர்ன்றுவோம்.இதன் உண்மை, பழந்தமிழ்ப் பாடல் ஒன்றாலும் அறியப் படுகிறது. முன்னாளில், பிசிராந்தையார் என்ற புலவர் ஒரு வர் இருந்தார். அவருக்கு வயது பல ஆகியும், நீரை தோன்றவில்லை. புலவர் சிலர் அவரை ஒரு நாள் அதற் குக் காரணம் கேட்டனர். அவர் சொல்லிய காரணங் களுள் ஒன்று. யான் கண்டனையர் என் இளையரும்’