பக்கம்:முன் பனிக் காலம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీ:) ஒன்றுப்ட்டால் உண்டு வாழ்வு' என்பது. அதன் கருத்து, நான் நினைக்கிறபடியே நினைத்து என்னுடைய எவல் செய்வாரும் என்னோடு இயைந்து செயல்களைப் புரிகின்றனர். என் இலத்தில் சண்டைத் தொல்லைகள் இல்லை, என்பதாகும். இனி, குடும்பத்தாரிடையே பூசலுங் கலாமும் விளையக்கூடிய வே ைள க ளி ல், புலவர் சிலர் ஒற்றுமையைப்பற்றி உரைத்துத் தடுத்துள்ளனர் என்பதை அறிகிறோம். நலங்கிள்ளி என்னும் சோழனும் நெடுங் கிள்ளி என்னும் சோழனும் தாயத்தார்கள். அவருள் நலங்கிள்ளி மிக்க வீரம் வாய்ந்தவன்; சேர பாண்டிய - ، ، ، 2 - - حصحیح با این همه - ۹ ... . . . . . . حص-...- ..” அரசண்ர வென்று,"அவர்தம் * வஞ்சியென்னும் ஆளுரை பும், துரையென்னும் இரையும் புலவர்க்கு வழங்கத் தக்க ஆற்றலுடையவன். அவன் ஒரு நாள் உறை யூரை முற்றுகையிட்டர்ன்: உள்ளே' பங்காளியாகிய நெடுங்கிள்ளி இருந்தான். பார்த்தார் புலவர் ஒருவர். அழகிது!’ என நினைத்தார். நிலங்கிள்ளியிடம், ஒன்று பட்டால் வாழ்வுண்டு; இன்றேல், இருவர்க்கும் தாழ்வே' என்று கூறினார். இக்கருத்துப் பொதிந்த பாடல் புற நானூற்றில் க்ாணப்படுகிறது. அதன் போக்கு இது:‘அரசே, நீ, பெர் நின்ைக்கும். அரசன் சேரனும் அல்லன்: பாண்டியனும் அல்லன் சோழனே ஆவன். நீயும் சோழன்; அவனும் சோழன். நீயும் ஆத்திமாலை சூடியிருக்கிறாய். அவனும் ஆத் திமாலை குடியிருக்கிறான். அஃது ஒன்றே நீவிர் இருவீரும் ஒரு குடிப்பிறந்தீர் என்பதைக் காட்டுமே! நும்மில் ஒருவர் தோற்றாலும், தோற்பது உம் குடியன்றோ? அவ்வசை வரலாமா? நீவிர் இருவீரும் வெற்றிகொள்ள முடியாது என்பது வெளிப்படை. துமிது குடிக்கு வரும் வடுவினை நீக்க