பக்கம்:முன் பனிக் காலம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 காட்டுப் பாடல்கள் வெறும் ஒலிகளாய் அமைந்த மிகப் பழைய நாட்டுப் பாடல்கள் ஒன்றும் தமக்குக் கிட்டவில்லை. ஆனால்.இக்காலத்தில் வழங்குகிற நாற்று நடவுப் பாடல்கள் முதலானவை. பழங்காலந்தொட்டுத் தமிழ் நாஞ்டில் வழங்கியுஆன்ற் சொல்லத்தக்கவை அல்ல. சில:பாடல்களைக் கேட்டுப் :ார்த்தால், அண்மையான காலத்தில், அதாவது, இருநூறு முந்நூறு ஆண்டுகளுக்கு உள்ளாகத் தோன்றியவை, அவற்றுட் பல என்று அறியலாம்.வெள்ளைக்காரரைப்பற்றிய பேச்சு, கும்பெனி என்று சொல்லப்படுகிற கிழக்கிந்தியக் கம்புெனிய்ைப்பற்றி,பேச்சு ஆகியவை வருகிற பாட்டுக் களையும் கேட்கிறோம். அ ைவுேன்ஸ்களில் நீர்டுேப் பாடல்களைக் கேட்ப தர்த்த்ம்பிந்ாம் எயிற்வதுஆேண்டு:சில மாட்டுக்கார்: iன்க்ள்யும்,ந்iற்தடுதிற் ப்ென்டிரேய்ம்ப்ரிடச் கிெப்ார்த்தில் இதன்.இன்ன்மீகிளிங்கும் சில் ல்ேகிரீன்ல இங்ர்க்இனிங் ப்ரிட்டுக்ன்விங்க்ப்ாடி விடுங்தைக் கீான்ல்ரிம்:ண்க்ளினம்க்ள்ன்ன்ச் என்றர்ல், ந்க்ரங்களின் வ்ாழ்கிற மக்கள்ந்ேடுவில் உள்ள இவர்கள் நாளடைவில் பழைய பாட்டுகளை விட்டுவிட்டுப் புதிய பாடல்களைக் கற்றுக்கொண்டுவிடுகிறார்கள் என்பதே. தற்கால உலக நிலைமையில்; கிராமங்களில்தர்ன் பழைய நாட்டுப் பாடல்களைக் கேட்க முடியும் நகரங்களில் அவை குறைந்து வருவது எல்லோரும் அறிந்த செய்தி. நாட்டுப்புறங்களுக்கும் கூடார சினிமா போவதாலும், கிராம் மக்கள் நகரத்தில் வ்ந்து திருவிழாக் காலங்களி லாவது சினிமாப் பார்த்துச் செல்கிறார்கள் ஆதலாலும்,