பக்கம்:முன் பனிக் காலம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டுப் பாடல்கள் - 47” ஊர் திரும்பும்போது அப்பாடல்களைப் பாடிக்கொண்டு போகிறார்கள் ஆதலானும், கிராமங்களில்கூட தூய பழைய நாட்டுப் பாடல்கள், க்லப்பற்ற நர்ட்டுப்பாடல்கள் நிரம்பக் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது இயலாது. சில நாட்டுப்பாடல்கள் இப்பொழுது கைவிட்ம் பட்டு வருகின்ற சில புத்தகங்க்ளிற் காண்ப்ப்டு கின்றன. அவற்றையாவது மக்கள் சிறிது நின்னிஷ் படுத்திக்கொள்ளுதல்- நல்லது அன்றோ! குறத்தியர் குறி சொல்ல வருகிறவர்கள் எங்கே இருந்து வந்தாலும், மலையிலிருந்து வருவதாகச் சொல் லுகிற வழக்கைக் காண்கிறோம். கொச்சிமலை குடகுமலை எங்களது நாடு குழ்ரேசர் வாழுவதும் எங்களதுந்ாடு பச்சிைமில்ைபவளம்ல்ைகிங்கள்து நாடு பரமசிவன் வாழுவதும் எங்கள்துண்டு: இதைப் போலவே பலர் சொல்லி வருகிறார்கள். ஆ. குறித்தியர் சின் மிருந்துக்ள் தரு வித்ாகச சொல்லி வருகின்ற நேரத்தில்ே எதேனும் ஒரு பாடி டுப் பாடுவார்க்ள். - குறியொன்று கேட்கலைய்ோ கொம்பனையார் பெண்டுகளே கூடர்த பெண்களுக்குக் கூட்டிவைக்கும்ம்ருந்து கேட்பீர் வாழாத பெண்களுக்கு வாழமருந்துண்டு கேட்பீர் யுத்தம் விலக்க என்றால் மெத்தமருந்துமுண்டு சண்டை கெலிப்பதற்குச் சாரக் குளிகையுண்டு எதிரி மயங்கவல்ல இசையான மருந்துமுண்டு நரைத்த நல்ல கூந்தலது கறுக்க மருந்துமுண்டு’ எனக் கூறி வருவது ஒரு நாட்டுப் பாடல். கையிலே இருக்கிற மருந்து இஃது ஒன்றையும் செய்யாவிட்டா