பக்கம்:முன் பனிக் காலம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டுப் பாடல்கள் క్షీశ్రీ படும் மங்கையழகு அவளழகு என்பதும் அறியப்படு கின்றன. கைவல்லான் செய்து பதுமை புருவிலே காணப்படும் அழகு அவள் அழகு என்பதும், நடமாடு கிற, வேலை செய்கிற, உயிரோடிருக்கிற பதுமையோ சித்திரமோ உண்டானால், அஃது அவள் உருவம் என் பதும் இவ்விரண்டு அடிகளில் எவ்வளவு துட்பமாக உணர்த்தப்படுகின்றன. சுவரில் எழுதலாம் சித்திரம்போற் காணலாம் படத்தில் எழுதலாம் ப துமைபேர்ல் பார்க்கலாம்: இவ்வடிகளை நாட்டுப்புற மக்கள் வ்ழங்குவதை இன் றுங் காணலாம். இதைப்பேர்ன்ற நாட்டுப் படத் ಹಟಗಿ, ` தங்கத்தைக் காய்ச்சித் தரையிலே விட்டாற்போல் பொன்னை புருக்கிப் பூமியிலே விட்டாற்போல் என்று ஒருவர்க்கொருவர் உவந்து வந்து பேசுவதைக் தனம்ை நல்ல நிறத்தோடு மஞ்சளைப் பூங்க வேறு என்ன உவமை சொல்ல முடியும் ஒருவர் பேசாது இருக்கிற நேரத்திலே பேகம்படி செய்வதற்குச் சிலர் முயல்வது உண்டு. அந்நேரத்தில் அவர்கட்கு ஒரு நாட்டுப் பாடல் பயன்படுவது உண்டு. வாயைத் திறவாயோ மறுவார்த்ை த சொல்லாயோ முத்தான வாய்திறந்து உ த்தாரஞ் சொல்லாயோ தாளைத் திறவாயோ தனிவார்த்தை சொல்லாயோ' இப்படிப் பாடுவதால் ஒருவர் மற்றொருவருடைய கோபத்தை மூட்டுவதில்லை. ஆனால், மற்றவருடைய வாயிலே வயிரம், முத்து, தங்கம் இவை இருக்கின்றன மு. கா.-4