பக்கம்:முன் பனிக் காலம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5C. நாட்டுப் பாடல்கள் என்ற குறிப்புப்படப் புகழ்வதாலும், அவை உதிர்ந் தாற் பொறுக்குதற்குக் காத்திருக்கிறேன் என்ற குறிப்புக் கொண்டு தன் தாழ்வு தோன்றக் கூறு. வதாலும், அவர் இங்கே முத்தும் இல்லை, வயிரமும் இல்லை’ என்று சொல்லவாவது வாப் திறந்து விடுவது இயல்பு. . . . . . を அழகுள்ள நங்கை ஒருத்தியை ஒருவன் காதலிக் கிறான்; மனப்பூர்வமாகக் காதலிக்கிறான். அவள்ை பன்றி வேறு எவரையும் ம ன ந் து கொள் ள அவனுக்குக் கொஞ்சங்கூட விருப்பமில்லை. மணந்தால் அ வ ைள மணப்பது, இல்லாவிட்டால் இறப்பது, இறந்தாவது மறுபிறப்பில் அவளையடைவது என்று எண்ணுகிற அவன் தன் காதலை எப்படித் தெரிவிப் பான் ? - . . . கான், -- - s; : * . . செத்து மடிந்தாலும் செலவழிந்து போனாலும், செத்த் இடந்தனிலே செங்கழுநீர்ப்பூ பூப்பேன்; . மாண்டு மடிந்தாலும் வைகுந்தஞ் சேர்ந்தாலும்ள்ே மாண்ட இடங்தனிலேமல்லிகைப்பூ பூப்பேன்: பஞ்சணை மெத்தையிலே படுக்கைமலர் , ஆவேன்யான் . , “ <器 என்று தெரிவிக்கிறான். இறந்து போனாலும், பூவாகப் பூத்து அவள் மெத்தையிலே, அவள் கூந்தலிலே வந்து தங்குதற்கு முயல்வேன் என்று கூறும் வகையில், தனது அளவிலா அன்பினைப் புலப்படுத் தினவன் ஆகிறான். அவள்மீது வைத்த மட்டிலாக் க த ல் காரணமாக, பொல்லாத சாதலைக்கூட நல்லதாக அவன் மதிக்கிறான் என்பது மாத்திரமன்றி,