பக்கம்:முன் பனிக் காலம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டுப் பாடல்கள் 55 இப்படி யாரிடத்திற் சொல்லிக்கொண்டு போனாள் என்றால், ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவள் மாத்திரம் போகிறாள்; பக்கத்தில் ஒருவரும் இல்லை. தலையை அவிழ்த்துவிட்டு:ஆங்காரமாகப் போகிறாள் என்பதும்ாத்திரம் .தெரிகிறது. யாரோ அவளுக்குக் கோபம் மூட்டியிருக்க வேண்டும். அதை நினைத்து இப்படிச் சொல்லிப் போகிறாள். போலும் என்று நினைத்தேன். 'எண்ம்மர் இப்படிப் பேசுகிறீர்? யார் என்ன சொன்ன்ர்கிள்?" என்று கேட்க நினைத்தேன். அதற்குள், - சிவயிற்றிற் பிறந்த்தில்லை வன்கொடுமை செய்ததில்லை குடலிற் பிறந்ததில்லை குலக்கொடுமை செய்ததில்லை ஒடுகின்ற் தண்ணீரின் உள்ள்ேமணிற் சேறுமுண்டு அடிக்கிற்காற்றதனில் அலைகள் துரும்புமுண்டு சந்திரர்க்கு மாசுமுண்டு சற்றே கறுப்புமுண்டு ஆலாலகண்டிருக்கு அண்டங் கறுப்புமுண்டு, குண்டுமணிக்தர்ன்ாலும் கொஞ்சம் கறுப்புமுண்டு மயிர்ேதறுப்ப்ொழிய,மற்ற கறுப்புமில்லை புருவம்'க்றுப்பொழியப் பின்னே கறுப்புமில்லை.” "யார் என்று நினைத்தான் என்று சொல்லிப் போகிறாள்: கடுவேகமாகப் போகிறாள். ஆயினும், நானும் பின்னாலே அவளறியாமல் பேர்ப்க்கொண்டே இருக் கிறேன். - " எல்லாரு கூந்தலும் இருபாகம் ஒருபாகம் ஆரணங்கு கூந்தலது அறுபத்து மூன்றுமுழம்" என்று பேசிக்கொண்டு போகின்ற இவ் உத்தமியின் கூந்தலைப் பார்த்துத்தான், இவள் தன்னைப்பற்றிப்