பக்கம்:முன் பனிக் காலம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 நாட்டுப் பாடல்கள் என்று நீண்முகனிடம் வீரம் பேசி, கார்த்திகைத் திங்களில், கனத்த மழை பெய்தது போல், அம்புக்ண்ள் வீசி வென்றவள் அல்லளா அவள்? எமனும் எமனும்போல இந்திரனும் இந்திரன்போல் மலைiம் மீலையோடு வந்தெதிர்த்த பர்வினைப்ோல் புலியும், புலியுடனே பதுங்கி எதிர்த்ததுபோல் நான்கு நாழிகைமட்டும் நல்ல சண்டை” ஆபிறகு விசினாள் வாலே, நீண்முகனும் கீழ் iழ்ந்தின் நீண்முதன் மார்பு மீதில் தேரைச் ? * よで、 ... ." . - , - - சலுத்திபு:நீலி அல்லளோ அல்லி? ஆண்வாடை ஆகாத அல்லியிடம் காதல் கொண்ட ஆருத்சுனன் ஒரு நாள், பெண் வேடம் ஆன்டு. ஆன் வேட்ட்ைபாடும்போது அம்புகளைப் இறுக்கித் கொடுத்தவன் பிறகு ஆலமரத்தடியில் அவளுக்குக் கதை சொல்லினான். அந்தக் கதையில். ఙ్ఞఖడ్గా புகுத்திப் பேசினான். 'என்ன கதை - స్థ. 4 - . 4 ياره * * است. این گیاهان. * - ...” .. - ఖీg:று ஏற முகம் பார்த்தாள் அல்லி, $r 0S eSeS eeS0SS AAAAS ،:r : 74. .و:-. . . . . . ’T ஒர் ஆண்பிள்ளை' என்று சொல்லி ஆயுதத்தை எடுத்தாள். 'கற்றாய்ப் பறந்தானே கட்டழகன்,அர்ச்சுனனும் கத்தி ப்ெடுக்கையிலே காதவழி போடிவிட்டான்.” இஃது அருச்சுனன் நிலை. அருச்சுனனை விரட்டி ஓடினவள் அல்லி என்றால், அண்டம் கிடுகிடு என்னாதா? அல்லிக்கு அஞ்சினவன் அருச்சுனன் மாத்திரம் அல்லன். அக்காலத்தில், அரசாண்ட அரசர் அனை வரும்ே ஒருவாறு அச்சம் உடையவராய், இருந்தனர். அல்லிக்கு யாரோ ஒருவர் ஓரிரவு திருட்டுத் தாலி கட்டி