பக்கம்:முன் பனிக் காலம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டுப் பாடல்கள் 6} கல்லுத் தெய்வம் கூத்தாடாதா? வீமனுக்கு அஞ்சிக் கூத்தாடிய கடவுள் வீமனை வென்ற அல்லிமுன் என் கூத்தாடாது? இப்படி வாதித்தாலன்றி, அல்லி, யென்று பேர்சொன்னால் கல்லுத் தெய்வம் கத் தாடும்” என்பது உண்மையாகாதுபோல் தோற்றிக் கொண்டே இருந்தது. ஆயினும், புலந்திரன் தூது’ என்ற புத்தகத்தைப் படித்த பிறகுதான் எனக்கு உண்மை வெளியாயிற்று. புலந்திரன் அல்லியின் மகன். அவனைத் துரியோதனனிடத்துத் தருமர் துதாக அனுப்பியிருக்கிறார். துரியோதனன் அவை யிலே காட்டப்பட்ட ஆசனத்திற் புலத்திரன் உட்கார வில்லை. அது மாயப் பலகை, படுகுழியில் வீழ்த்தி அவனுயிர் வாங்க அமைக்கப்பட்டதொன்று. அத்னை ஒருவாறு அறிந்த புலந்திரன் தன் தாய் பேரைச் சொல்லித் தக்க பலகை சொக்கரிட்த்துக் கேட்கிறான். ஆச்சியைக் காத்ததுபோல் அடியேனைக் காக்கவேண்டும் மாதாவைக் காத்ததுபோல் மைந்தனைக் காக்கவேண்டும்: என்று மதுரைச் சொக்கநாதரை வேண்டுகிறான். உடனே அரியணை கிடைக்கப் பெறுகிறான். பூதங் கள் பூமி, கிடுகிடென்னக் கொண்டுவந்து போட்ட சொன்னான். ஆண்டவனும் ஆசனம் அனுப்பினான். அல்லியென்று சொன்னால் கல்லுத் தெய்வம் கூத் தாடும் என்று கூறிய நாட்டுப்பாடலைப் பாடியவர் புகழுேத்தியாய் இருந்தாலும், வேறு எவராய் இருந் தாலும், அவர் பாடிய இந்தப் பாடலில் எதுகை, மோனை பழகுகள்ோடு சொற்பொருளும் பொருந்தி