பக்கம்:முன் பனிக் காலம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நாட்டுப் பாடல்கள் யிருக்கிறதே எனக் கருதினேன். கட்டழகி பேர் சொன்னால் கனத்த தெய்வம் கூத்தாடும்’ என்று பற்ைச்சி, அன்றொரு நாள் பாடியது என் செவியிலே பட்டவண்ணம் இருக்கிறது. ஆனால், அவள் சொல்லிச் சென்ற மற்றோர் அடி மாத்திரம் எப்படி உண்ம்ை என்று எனக்கு விளங்காம லிருந்தது:அல்லி ஃபிேரைச் சொன்னால் அழுத பிள்ளை வாய் மூடும்' என்றது ..உபசாரந்தர்ன் போலும் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்குப் ‘புலந்திரன் கனவுமாலை என்னும் புத்தகம் திடீரென ஒளிகொடுத்தது. தன் மகன், புலந் திரன் மனைவிப்ோ டன்றித் தனியாகப் படுத்துறங்குகிறான்ே' என்று அல்லி ஒரு நாள் கவலைபுற்றாள். அவனை எப்ப்டி எழுப்பினாள் தெரியும்?வாளர்லே தட்டி யெழுப் பினாள் அவன் அஞ்சிப்பiபந்து அக்கணமே, எழுந் திருந்திரன்: அல்லிபேக்ரிச் சொன்னால் துர்ங்கியி ளை. எழுந்துவிடும். புதைவன். துரியோதன னுiழ் திங்கை திர்ச்சபையின் மகளைத்தானே புலந்திரன் மணந்திருந்தான்! பாண்டவர் காட்டில் தங்கியிருந்ததாலும், பின்க்வந்து மூண்டதாலும் அவன் கர்ந்தாரிய்ைதி திரும்ன்த்திற்குப் பிற்கு கண்ட்தே யில்லை. இப்பொழுது பொற்கொடியாள் கோயி லுக்குப் போப் வா’ என்று சொல்லுகிறாள் அல்லி "எனக்கு ஐந்து வயது, அவளுக்கு மூன்று வயது அப்பொழுதே கலிபாணம்! என்னை அவள் அறியாள் அவனை நான் அறியேன். எப்படிப் போவேன்? என்று கேட்கிறான் மைந்தன். சீறி, எரி பரந்து செவ்வ்ாப் கருகி, 'இந்தக் கருவத்தை இப்போதே