பக்கம்:முன் பனிக் காலம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருங்கதை 67." பட்டத்து யானை, விணைபால அடக்கப்பட்ட பின், -தயணனும் தத்தையும், முதன் முறை கண்ட ப்ொழுதே இருபக்கத்திலும் ஒத்த அன்பினர் ஆயினர். அவன், கள்விதன் *,”这运 = காரிகை புண்டவென் பேரின்ச யாண்மை செறுங்ரி முன்னர்ச் சிறுமை யின்றிப் - பெறுவேன் கொல்லென மறுவந்துமப்ங்கி. "Ηθιηθοππά, ..يد محتراتيجي مع منه "என் நெஞ்சம் புகுந்து கள்வன் கொண்ட உள்ளம் இன்னும் 姆》 * : = * , "" سر به பெறுவன் கொல்லென்றுவுந்து மயங்கி." உருகினாள். இங்ஙனம் இருவரும் கண்டவுடனே காதல் கொள்ள, அக்குதல் காரணமாக, மனம் நிகழ்ந்தது என்று கொங்குவேள் தமிழ் முறைப்படி காட்டினார். எதிரே தத்த், ஏறிச் சென்ற சிவிகை நின்றதாக 'உதயணன் ஆத்திரம் அவளை, முதற் கண்டதாகக் கூறப்பட்டிருக்கிறான்' பத்மிாவூதியும், உதயணனைக் காணாமலே தந்தை சொற்படி அவனை மணந்தர்ள் என்று பாசதவி கூறுவர். ஆனால், இத்தமிழ்க் காப்பி பத்தில், இருவரும் முன்னர்ே கண்டு காதலித்துக் கருத்தொருமித்தவராய் உ ள் ள ப் புணர்ச்சியும், மெப்புறு புணர்ச்சியும் மணத்தின் முன்னரே பெற்ற வர் எனக் காட்டப்படுகின்றார். கண்ணியும் தழையும் எந்துதல், விலங்குதரு புணர்ச்சி முதலிய தமிழ்த் துறைகளுக்கு இடம் உண்டாக்கிக் கொண்டுள்ளார் கொங்குவேள். . வடமொழி நாடகத்தில், , ," |