பக்கம்:முன் பனிக் காலம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பெருங்கதை முதலான பாவினங்களையும், கலி, பரிபாடல் ஆகிய பாக்களையும் ஆளாதிருந்தும் அகவல் என்று சொல்லப் படும் ஆசிரியப்பா ஒன்றிலேயே பெருங்கதை முழுவதும் எழுதிய இவ்வாசிரியர், இடத்திற்கு ஏற்ற வகையிற் பொருளோடு பொருந்தச் சொல்லண்மத்துச் செய்யுள் செய்த திறத்தைப் பாராட்டாதிருத்தல் இயலாது." இவ்வாறு கொங்குவேள் இபர்டிய பெருங்கதையில் நூறு அகவல்கள் இப்பொழுது. இருக்கின்ற்ன்.செய்யுள் மொத்தம் ஐந்நூறு பக்கத்தில் டாக்டர் வி. வே'சாமி நாத ஐயர் அவ்ர்களால் வெளியிடப்ப்ட்டிருக்கிறது. கே. சமஸ்கிருதத்தில், துர்விநிதன் என்ற ஆர்சன் எழுதிய கதையைத் தழுவியே பெருங்கிதை ஸ்தப் பட்டதாக மதிக்கப்படும். துர்விநிதனும்பைச்ச் tெழி. யில் குண்ாத்தியாற் செய்யப்ப்ட் பிருஹ்த்க்தி என்பதை பொட்டியே எழுதினான் என்பார்கள். சமஸ்கிருதத்தில் ப்ாச கவி இயற்றிய ஸ்வப்ன வாசவதத்தர்”, “பிரதிஞ்ஞள் பெளதந்தராப்ணன்' என்ற நாடகங்களும், சுபந்து இய்ற் ஹிய:ள்சவிதத்தா: என்றி நாடகமும், ஹர்ஷ் . ரர்ஜின் o, செப்த ரத்னாவளி’ என்ற நாட்கமும் இக்கதைப்ேர்டு தொடர்புடைய நாடகங்களாகும். இக்கதிைகாளிதாசருக் கும், மணிமேகலை ஆசிரியர் சாத்தனாருக்கும் தெரிந் ததே. இக்கதை, சற்றுத் திரிந்தவடிவிற் கேரள நாட்டிலே *தச்சோளி ஒதய்ணன் கதை’யென வழங்கும் நாட்டுப். பாடல்களிற் காணப்படுகிறது. மலையாள தேசத்தில், சாக்கையர் இந்தக் கிதைய்ைக் கூத்தாக நடிக்கிறார்கள். பெருங்கதையில் உஞ்சைக் காண்டம், இலாவண காண்டம், ம்கத காண்டம், வத்தவ காண்டம், நரவான காண்டம் என ஐந்து ப்ெரும் பிரிவுகள் உள. ஒவ்வொரு காண்டமும் தனித் தனியாய்ப் படித்து இன்புறத்தக்கது.