பக்கம்:முன் பனிக் காலம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பழந்தமிழ்ப் புலவர் சிறப்பியல்புகள் செல்வம் கிடைக்கப் பெறுவர் என்பதை அவர் அறிகின் றார். ஆயினும், பொய் கூற அவர் மனம் ஒருப்பட வில்லை. அதனால், மேலே நடக்கின்றார். அப்பொழுது அப்புலவர், "வாழ்தல் வேண்டிப் பொய்கூறேன்; மெய்கூறுவல்” என்று கூறுகின்றார். அப்புலவர் பெயர் மருதனிள: நாகனார். புலவரென்பார் பொருளுக்காக இயலாததைக் கூறுகிறவர்.என்.ஆர் நினைத்துக்தெண்டிருக்கிறார். கன்.ஆர்சர்ைபு செல்வர்ைபும் புகழ்ந்து, ஆவரிடம் உள்ள பொருளைப் பறிப்பதே புலனேருழவர் தொழில் என்ச் சிலர் நினைக்கிறார்கள். ஒன்றுங் கொடாதானைம் பாரியென்றோ, ஒரியென்றோ புகழ்வதும், வீரமில்லா தவனை விறல் வீமனென்றோ வில் விசயனென்றோ புனைவதும் அவர் இயல்பு என்றுகூட நினைக்கிறார்கள். இது தவறு. காட்டாக, வன்பரணர் என்னும் புலவர் அவ், வாறு வாழ்ந்தவரல்லர் என்பது, - - 'பீடில் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச் செய்யா கூறிக் கிளத்தல் எப்யா தாகின்றுஎஞ் சிறுசெங் காவே: என அவர் கூறியவாற்றால் விளங்கும். பெருமையில்லாத, மன்னராற் புகழப்பட்டும் பொருள் தரப்படும் நோக்கத் தால், அவர் செய்யாத செயல்களைச் செய்தனர் எனப் பேசி, அவர்பால் இல்லாத குணங்களை உடையவர் என வியந்து கூறுவதை அப்புலவர் நா அறிந்திலது எனக் கூறுகின்றார். அப்படிக் கூறுங்கால் பொய் கூறி வாழ்வு: பெறாத காரணத்தால் தாம் வருந்தவில்லை என்பதை எம்