பக்கம்:முன் பனிக் காலம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பழந்தமிழ்ப் புலவர் சிறப்பியல்புகள் “இன்னோர்க்கு என்னாது என்னொடுஞ் குழாது வல்லாங்கு,வ்ாழ்தும்,என்னாது யுேம் எல்லோர்க்குங் கொடுமதி.மனைகிழ வோயே!” எனப் பெருஞ்சித்திரனார்:தம் மனைவியிடம் கூறியதாக ஒரு பாட்டுக் கூறும், - இன்னொருன்புல வந்ஒபிேறன் கடை மறப்ப நல்குவன்.செலினேஃ எனக்கூறுகின்றார். இதிலிருந்து அறியப்படுவண் என்னவென்றால் கொடுப்புவன் நிரம்பக் தொடுப்பான் என்பதும், அப்புலவர் மன அமைதி உடைப்வர் என்பதும் ஆம். மற்றொரு புலவர், ஆன்னைப்-பிங்ப்எேன்வப்பிேறர் புகழ் சொல்லா திருத்தல் வேண்டும்” என்றவாறு கூறுகின்றார். அப்பகுதி, "நிற்பூரடியூஆலங்கு செங்கர பிறரிசை துல்லாமை.வுேண்டும்” என்பது: அப்புல்வர்கள்பாற் காண்ப்படும் இன்னொரு சிற்ப்பிங் ச்ெ நின்றி:ஆயறிதில்த்ம்க்குவைத்வி செய்த ஒருவனது பரம்பரையில் வந்தவண்ரப்ெேப்ரிதும் விரும்பிப் பாராட்டும் இயல்புடையவராய்ப் பலர் வாழ்ந்தார் கள். காட்டாக, பெருந்திலைச் சாத்தனாரைக் கூறலாம். அவர், முன்னொரு நாள்: கண்டிரக்கோப்பெருநள்ளி வீட்டிற்குச் சென்றாராக, அவர் மனைவி அப்புலவர்க்கு பர்னைப்பிடியும் பொருளும் கொடுத்து உதவினாள். அதை நினைவுகூர்ந்து, பெருநள்ளிமரபில் வந்த இளங் கண்டீரக்கோ என்பான் விளையாடிக்கொண்டிருந்தானை ஒரு நாள் ஓடோடியுந் தழுவி அனைத்துப் போற்றினார் அப்புலவர் எனின், அவர் நல்லியல்பு விளங்கும்.