பக்கம்:முன் பனிக் காலம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்ப் புலவர் சிறப்பியல்புகள் 7g. ஆப் என்ற வள்ளல், முடமோசியார் என்ற புலவருக்குப் பற்பல கொடைகள் கொடுத்துள்ளான். புலவர். அந்நேரத்தில், வடதிசையில் உள்ள இமபு மலையைப் போலத் தென்றிசையில் ஆய்குடி மீன். பதைகளைக் காக்கின்றது என்ச் ச்ெல்லின்சி, உடனே அவருக்குப் பெரியதொரு விருத்தம் ந்ேரிட் L-31. . ஆய்’ என முன்னால் வைத்து எண்ண் வேண் டிய தகுதியுடையானை இமயத்தின் பின்னால் வைத்து எண்ணினேனே, எத்துணைப் பெருந்தவறு செய் தேன் என க் கருதி மிகவும். உளைந்தார்.இமுன்ன ால் எண்ணப்ப்ட வேன்டியவனைப் பின்னரல்ஜ் கிண்ணியி என் நன்றி. கெட்ட நிலை காரணமாக்.என் ந்ெஞ்ச் அமிழ்ந்திப் போவதாக என்றார்கuஆவுணை ஆமுதலிற் புகழுஞ் சொற்கள் காதில் கவிழாமல், இமயத்த்பி புகழ்ந்த சொல் காதில் கேட்கப் புெற் - ள். தூர்ந்து போகட்டும் என்றர் போன் ஊரில், உள்ள i. பாழ்ந்து ற்.ை *...' ఙ్ఞా ‘. . . . . - این : شاخ هاه . ic | §: . ཐརྒྱུ་བ་་ ༣༥.༈ : ཞོགས སྣ་ -: உள்ள கிணறு ஆயின், அது, மீண்டும் தோண்டம் படலாம்; பாழுரில் உள்ள கி ணறு, தோண்டப். படாது ஒழிவது போலவே, என். செவிப்புலன் அறவே ஒழியட்டும் என்பார், போல இவ்வண்ணம் கூறினார். இவ்வாறு கூறியதற்குக் காரணம் அவருக்கு ஆயினிடத்துள்ள செய்ந்நன்றி யறிதலே ஆகும். இந்நன்றியறிதல் புலவர் யாவர் மாட்டும் காணப் பட்டதொரு சிறப்பியல்பு ஆகும். . . . . . s. அக்காலப் புலவரிற் பலர் முயற்சியுடையராப் வாழ வேண்டும் என்று நினைத்தார்கள். நன் முயற்சி